07-09-2022, 06:57 PM
(07-09-2022, 06:29 PM)Vinothvk Wrote: நீங்க போடும் கமெண்ட் இல் ஒரு பெண்ணின் மேல் நீங்க வைக்கும் மரியாதை தெரிந்தது அதை உணர்த்தவே அப்படி சொல்லி இருந்தேன்...
கதை னாலும் அதில் குறிப்பிடும் கதா பாத்திரம் ஒரு பெண் என்று மறக்கவேண்டாம்...
அதை தான் நானும் சொல்கிறேன் அந்த கதாபாத்திரத்திற்கு யாரை காதலிக்கனும் என்ற உரிமை இருக்கிறது