07-09-2022, 06:29 PM
(07-09-2022, 05:32 PM)Loveable Kd Wrote: பார்த்து வார்த்ததையை உபயோக படுத்துங்கள் நண்பா, இது வெறும் கதை தான் அதை நீங்கள் உண்மையான வாழ்க்கையோடு தொடர்பு படுத்தினால் என்னாலும் தொடர்பு படுத்த முடியும், அப்படி தொடர்பு படுத்தி நீங்கள் சொன்ன வார்த்தைக்காக உங்கள் அம்மாவை கேவலப்படுத்த விரும்பவில்லை
நீங்க போடும் கமெண்ட் இல் ஒரு பெண்ணின் மேல் நீங்க வைக்கும் மரியாதை தெரிந்தது அதை உணர்த்தவே அப்படி சொல்லி இருந்தேன்...
கதை னாலும் அதில் குறிப்பிடும் கதா பாத்திரம் ஒரு பெண் என்று மறக்கவேண்டாம்...