07-09-2022, 06:21 PM
(07-09-2022, 05:32 PM)Loveable Kd Wrote: பார்த்து வார்த்ததையை உபயோக படுத்துங்கள் நண்பா, இது வெறும் கதை தான் அதை நீங்கள் உண்மையான வாழ்க்கையோடு தொடர்பு படுத்தினால் என்னாலும் தொடர்பு படுத்த முடியும், அப்படி தொடர்பு படுத்தி நீங்கள் சொன்ன வார்த்தைக்காக உங்கள் அம்மாவை கேவலப்படுத்த விரும்பவில்லை
தயவுசெய்து கோபம் வேண்டாம் நண்பரே....
நீங்கள் இந்த கதையை வெறுமனே வாசிக்காமல், மனதில் நன்றாக உள்வாங்கி , மீண்டும் ஒரு முறை படியுங்கள்... நீங்கள் தானாகவே சஞ்சயாக மாறி விடுவீர்கள்.... உங்களை நீங்களே சஞ்சயாக உருவகப்படுத்திக் கொள்வீர்கள்....
சஞ்சயாக நினைத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை ஆரம்பத்தில் இருந்து படியுங்கள்.... நீங்கள் கட்டாயம் சஞ்சய்யின் தீவிர சப்போர்ட்டராக மாறி விடுவீர்கள்....
இது வெறும் கதைதான்... நமக்குள் வாக்குவாதம், தேவையில்லாத வீண் விவாதம், வேண்டாம்.... நீங்கள் கம்ஷாட்டின் ஒரு வாசகர்... நான் கம்ஷாட்டின் ஒரு தீவிர ரசிகர்... இருவரும் சேர்ந்து படிப்போம்... நன்றி.