07-09-2022, 06:04 PM
(07-09-2022, 05:43 PM)Ananthakumar Wrote: நண்பா ஏற்கனவே சங்கீதா மிகவும் கேவலமான குமாரிடம் இருந்து மீண்டு வெளியே வந்து இருக்கிறாள்.
இன்னும் அவளை இது போல் பாதாளத்தில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்க வேண்டாமே நண்பா.
இது ஒரு கதைதான் என்றாலும் மற்ற கதையை எழுதும் வினோத் மற்றும் என் போன்ற நண்பர்கள் அந்த கதாபாத்திரமாக மாறித்தான் கதையை எழுதி பதிவு செய்கிறோம்
அந்த ஆதங்கத்தை விமர்சனங்களாக வெளிபடுத்தி விடுகிறோம் அவ்வளவு தான் நண்பா.
இது ஒரு எழுத்தாளனின் ஆதங்கம் என்று எடுத்துக் கொண்டு விட்டு விடுங்கள் நண்பா
தலைவா.... நான் உங்கள் கதையை தொடர்ந்து படித்து வருபவன் தான்.... குறிப்பாக என் அம்மாவின் சபதம் ஜெயிக்குமா?... பார்ட் 2... ஆனாலும் இதுவரை கருத்து எழுதியது இல்லை... சுபாஷ் வெற்றி பெற்று விடக்கூடாது என்று கருத்து எழுத முனைவேன்.. ஆனால் நான் என்ன எதிர்பார்க்கிறேனோ அதையே நீங்கள் தொடர்ந்து எழுதி வருவதால், விட்டு விடுவேன்.. ஸாரி...
ஆனால் கம்ஷாட் திடீர் திடீரென ட்விஸ்ட் வைத்து, பிளட் பிரஸ்ஸரை அதிகமாக்கி விடுவார்... சங்கீதா திருந்த வேண்டும்... குமாரை விட்டு விலக வேண்டும் என்று நான் மட்டுமல்ல பல்வேறு வாசகர்கள் எவ்வளவு தான் கெஞ்சி கேட்டாலும், இது வரை அவர் மனதில் என்ன கதை இருக்கிறதோ அதன் படி தான், அவர் விரும்பிய படி மட்டுமே எழுதி வருகிறார்...
நீங்கள், வினோத், வந்தனா விஷ்ணு, அப்புறம் கம்ஷாட்டின் தீவிர ரசிகரான "வீட்டில் நடந்த கூத்து" என்ற கதையை எழுதி வரும் எழுத்தாளர் ராஜா1234 உள்பட, யார் என்ன சொன்னாலும், அவர் மனதில் என்ன நினைக்கிறாரோ அது மட்டும் தான் எழுதுவார்... அவரை அவர் போக்கிலேயே விட்டு விடுவோம் என்று சொல்ல எனக்கும் ஆசை தான்.... ஆனால் மூளை சொல்வதை கேட்கும் நிலையில் மனம் இல்லையே... ஆகவே தயவுசெய்து மீண்டும் மீண்டும் ஒரு எழுத்தாளராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்... நன்றி.