07-09-2022, 11:23 AM
(This post was last modified: 07-09-2022, 11:32 AM by Reader 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.
Edit Reason: சிறு திருத்தம்
)
(06-09-2022, 04:40 PM)intrested Wrote: தவறு ஏதும் இல்லை
கோவம் கூட இல்லை
மிக்க நன்றி நண்பரே... யாராக இருந்தாலும், காம சோதனையில் மயங்குவது எல்லோரிடமும் இயல்பாகவே நடக்கக் கூடிய ஒன்று தானே... ஆனாலும், அனைவரும் மயக்கத்தில் மூழ்கி, மயங்கியே இருக்க மாட்டார்களே...
மயக்கம் என்பதும் கூட, ஒரு கட்டத்தில் தானாகவே தெளியக்கூடியது... அல்லது தெளிய வைக்க படுவது தானே...
கதையில் வரும் மற்ற எல்லா பெண்களையும் விட, சுலோச்சனா மீது தான் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது....
ஆண்மை மிக்க கணவன் அழகான குழந்தை, என்று அற்புதமான குடும்ப வாழ்க்கையில் ஆனந்தமாக இருக்கும் போது தோழியின் துரோகத்தால் அவளின் தூண்டுதலால் தான் தவறு செய்கிறாள்...
தான் செய்யப் போவது மிகவும் பெரிய தவறு என்று தெரிந்தே, தவறு செய்கிறாள்..
கணவனுக்கு துரோகம் செய்து, அது கணவனுக்கு தெரிந்து விட்டால், ஏற்படப் போகும் பின் விளைவுகளை குறித்து, என்ன ஆகும் என்று யோசித்து விட்டு, அவர் குழந்தை மீது மிகுந்த பாசம் வைத்து இருக்கிறார்... குழந்தையை பிரிந்து இருக்க மாட்டார்... அதனால் நம்மை விவாகரத்து செய்ய மாட்டார் என்று முடிவு செய்து விட்டு, துரோகம் செய்ய துணிகிறாள்... அதனால் தான் சுலோச்சனாவுக்கு விவாகரத்து பாடம் வேண்டும் என்று விரும்புகிறேன்...
சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயேடா கர்ணா... வருவதை எதிர்கொள்ளடா கர்ணா...
மிகவும் நல்லவனாக, கொடை வள்ளலாக இருந்தாலும், செய் நன்றிக்காக சொந்த குடும்பத்தை தூக்கி எறிந்து விட்டு, நட்புக்காக உயிரையே விட்ட கர்ணன் கதை தெரியுமா?... கர்ணனாக இருந்தாலும், தவறு செய்தால், விளைவுகளை சந்திக்க நேரிடும்..
தீய நட்பினால் மாண்டு போன கர்ணன், துரோகத்தால் வீழ்ந்தாலும், நன்றிக்காக, குடும்பத்தை தூக்கி எறிந்த கர்ணனுக்கே பின் விளைவாக மரணம் ஏற்பட்டது... கூடா நட்பு கேடு விளைவிக்கும் என்று தெரிந்தும், தீயநட்பின் துரோகத்தால், காமத்திற்காக குடும்பத்தை தூக்கி எறிந்த சுலோவுக்கு மட்டும் பின் விளைவுகள் வரக்கூடாதா?...
அதற்காக கணவன் மனைவிக்கு துரோகம் செய்தால் தவறு இல்லை என்று சொல்ல வில்லை... ஆண் செய்தால் தவறு இல்லை அதையே ஒரு பெண் செய்தால் மட்டுமே பெரிய தவறு என்று சொல்வது ஆணாதிக்க சிந்தனை...
சுலோச்சனாவுக்கு துரோகம் செய்த கிரிஷாந்திற்கும் தண்டனை வேண்டும்... அது மனைவி தனக்கு துரோகம் செய்து விட்டாள் என்று அவனுக்கு தெரிய வருவது தான்... தான் சுலோவுக்கு செய்த துரோகம் பூமராங் மாதிரி தன்னையே திரும்பி தாக்கி விட்டது என்று வருந்த வேண்டும்..
ஸ்டார் ஹோட்டலாக இருந்தாலும், அங்கே போலீஸ் ரெய்டு நடத்தி, அங்கே தங்கி இருக்கும் ஜோடிகள் உண்மையான கணவன் மனைவி தானா? என்று விசாரணை நடத்துவார்கள்...
அதுபோல ஏதாவது நடவடிக்கை எடுத்து, சுலோச்சனா மாட்டிக் கொண்டால், அது சுலோச்சனாவுக்கும், கிரிஷாந்துக்கும் சரியான தண்டனையாக இருக்கும்...
அதேபோல அளவு கடந்த காமத்தால், குடும்பம் கலைந்து நாசமாகி விட்டது என்று சுந்தரி, வனஜா கூட திருத்தவும் வாய்ப்பு உள்ளது..