06-09-2022, 05:03 PM
நானும் காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ண லவ் பண்ணினேன் நண்பா!!
ஆனா சொல்றது தான் தைரியமாக இல்லை!!
உங்க அப்டேட்ட படிச்சதும் எனக்கு அவளோட ஞாபகம் தான் வந்துச்சு நண்பா!!
ரொம்ப நன்றி!!
-----------------------------------------------------------------------
----------------------------------------------------------
கதையை எழுதிய கதாசிரியருக்கு என் நன்றிகள்