Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
நண்பரே... என்னைப் பொறுத்தவரை, பாடம் என்பது, உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துக் தான் ஆக வேண்டும்... தவறு செய்தால் தண்டனை கிடைத்துத்தான் ஆக வேண்டும்...

சுந்தரி, வனஜா போன்றவர்களுக்கு ஒரு நியாயமான காரணம் இருக்கிறது..... லதாவின் பார்வையில் அவள் செய்தது சரி......

சுலோச்சனா செய்த துரோகம், கிரிஷாந்த் செய்த துரோகத்தால் ஈடு செய்யப் பட்டுள்ளது... மனைவியின் துரோகத்தை வீடியோ காலில் பார்ப்பது அவனுக்கும் சரியான தண்டனையாக இருக்கும்... அவன் தன் ஆண்மையை சந்தேகிக்க வேண்டும்... தன் மனைவிக்கு செய்த துரோகம் பூமராங் மாதிரி தன்னையே திரும்பி தாக்கி விட்டது என்று வருந்தி அழ வேண்டும்..

ஆனாலும் சுந்தர் போன்ற மன்மத ராஜாக்கள் தண்டனை எதுவும் இல்லாமல், அடுத்த குடும்பத்தை கெடுக்கும் கேடுகெட்ட செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.... சுந்தருக்கு கண்டிப்பாக தண்டனை வேண்டும்....

தூண்டிலில் மாட்டிய மீன் மாண்டு போகும்.... அவன் வலையில் சிக்கிய சுலோச்சனா மீன் மீண்டும் திரும்பி வருதல் கடினம்... அது நன்கு தெரிந்து இருந்தும், அவளாகவே வலிய போனது, வம்பை விலை கொடுத்து வாங்கியது போல..

வலிய போய் புலி வாயில் நுழைந்து விட்டால் இரையாக வேண்டும்...
புலி வாயில் சிக்கிய மான், வேட்டையாடப்பட்டு, உயிரை விட்டு விடத்தான் வேண்டும்....

அதனால் தான் சுலோச்சனாவுக்கு விவாகரத்து பாடம் வேண்டும் என்று விரும்புகிறேன்.... விவாகரத்து பெற்ற சுலோச்சனாவை சுந்தர் இரண்டாம் திருமணம் செய்ய முடியாது என்று மறுக்க வேண்டும்...
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by Reader 2.0 - 06-09-2022, 10:52 AM



Users browsing this thread: 29 Guest(s)