06-09-2022, 02:21 AM
நண்பரே... இன்னும் ஒரு சில பதிவுகளில் இந்த கதை முடிகிறது என்று சொல்லி இருக்குறீர்கள்.... இந்த கதையில் நடப்பது போலவே தன் சொந்த வாழ்க்கையிலும் நடந்ததாக ஏற்கனவே ஒரு வாசகர் உங்களுக்கு கமெண்ட் செய்து இருந்தார்... நீங்கள் இது ஒரு கற்பனை கதை என்று பதில் சொல்லி இருந்தீர்கள்....
அதேபோல இரண்டு சம்பவங்கள் எனக்கு நெருக்கமான நண்பர்கள் குடும்பத்தில் நடந்து இருக்கிறது...
ஊரில் இருக்கும் அம்மா வீட்டுக்கு போவதாக கணவனிடம் பொய் சொல்லி விட்டு தாய் வீட்டுக்கு சென்ற ஒரு இளம் பெண் தனது ஒன்பது மாத குழந்தையை தன் தாயிடம் கொடுத்து விட்டு, தோழி வீட்டுக்கு போய் வருவதாக சொல்லி விட்டு சென்று விட்டாள்... தாத்தா வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது, பாட்டியும் பேரனை தொட்டிலில் போட்டு தூங்க வைத்து விட்டு, அவளும் எங்கோ சென்று விட்டாள்.... மனைவி நடு இரவில் எங்கேயோ போவதை கண்ட கணவர், மனைவியை ரகசியமாக பின் தொடர்ந்து போக, வீட்டுக்குள் தனியாக தொட்டிலில் கிடந்த குழந்தை தவறி கீழே விழுந்து விட்டது... தலையில் பலத்த காயம் ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டது.... குழந்தை இறந்த செய்தி அதிகாலை வரை யாருக்கும் தெரியவில்லை...
மனைவியை காணாமல் அங்கும் இங்கும் அலைந்து திரிந்து தாத்தா அதிகாலையில் வீடு திரும்பும் போது எல்லாம் முடிந்து விட்டது...
கடைசியில் விசாரித்த போது உங்கள் கதையில் சுந்தரி - ராஜா, சுந்தர் - சுலோ கதை தான்....
மனைவி, மகள் இருவருமே குழந்தையை கூட கவனிக்காமல் தப்பாக போய் விட்டதால், தாத்தா, தன் மனைவியான
பாட்டி கண் முன்னால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.... மகளின் கணவன் விவாகரத்து செய்து விட, கள்ளக்காதலன் கம்பி நீட்டி விட்டான்.... தாயும் மகளும் நடுத்தெருவில்....
அடுத்ததாக காதல் திருமணம் அதுவும் சாதியை ஒதுக்கி, நடந்த கலப்பு திருமணம்... இரண்டு அழகான பெண் குழந்தைகள்.. முதல் பெண் பத்தாம் வகுப்பு.. இரண்டாம் பெண் எட்டாவது வகுப்பு படித்து வருகிறார்கள்.... ஜாடிக்கேத்த மூடியால், ஜோடியாக இணை பிரியாத தம்பதியர் வாழ்க்கையில் உங்கள் கதையில் வரும் சுந்தர் போலவே ஒருவன் நுழைந்து விட்டான்... ஒன்று விட்ட தம்பி அதை தற்செயலாக கண்டு பிடிக்க, கொரோனா லாக் டவுன் தொடங்கி விட்டது.... தம்பி அக்காவை கண்டிக்க, தம்பி வீட்டுக்கு, பதிமூன்று வயது மகளிடம் சாப்பாடு கொடுத்து அனுப்பி வைத்தாள்.... அக்கா மகளையும் சேர்த்து சாப்பிட்டு விட்டான் தம்பி...
புருஷனுக்கு தெரியாமல் மூடி மறைத்த விஷயம் பள்ளியில் நடந்த இலவச மருத்துவ முகாமில் கண்டு பிடிக்கப்பட்டு,
மருத்துவர்கள் மூலமாக சைல்ட் ஹெல்ப் லைன் மூலம் போலீஸ் வரவழைக்கப்பட்டு, குழந்தை தானே விருப்பப்பட்டு தவறு செய்ததாக சொல்லியும், தம்பி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்... தாய் தந்தையரை தூக்கி எறிந்து விட்டு, சாதி, சனம், சொந்த பந்தங்களை புறக்கணித்து, உற்றார் உறவினர் எதிர்ப்பை மீறி, காதல் மனைவி கரம் பிடித்த கணவன், தான் தவறு எதுவும் செய்ய வில்லை என்று சாதித்து வந்த, தன் மனைவி ஒரே ஒரு முறை தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதாக, நண்பன் எனக்கு சொன்னார்... மறுநாள் இரவு அவருக்கு மரணம் ஏற்பட்டது.... அது மாரடைப்பா?... கொலையா?... என்று தெரியவில்லை...
இப்பொழுது ஒரு பாவமும் அறியாத மூத்த மகள் உள்பட, குடும்பமே கஷ்டப்படுகிறது...
உங்கள் கதையில் மட்டும் தவறுகளுக்கு பின்விளைவுகள் வரவே வராதா?... தப்பு செய்தால் தண்டனை குடுக்கா விட்டாலும், விளைவுகள் பற்றிய விவரங்கள் எழுதி கதையை முடிக்க வேண்டுகிறேன்....