05-09-2022, 09:12 PM
நண்பா கதையை தைரியமாக எழுதுங்கள்.
கதையை படிக்கும் மக்களின் மனநிலையை யாராலும் கணிக்க முடியாது.
அதனால் கமெண்ட் வரும் என்றோ அல்லது ஒருவேளை வராது என்றோ உறுதியாக கூற முடியாது.
அதனால் முடிந்த வரையில் கதையை உங்கள் விருப்பப்படி நன்றாக எழுதி முடிக்க முயற்சி செய்யுங்கள்.
ஆல் த பெஸ்ட் நண்பா