05-09-2022, 06:58 PM
Dear GUMSHOT,
நான் பொய் சொல்லவில்லை.... நூறு சதவீதம் உண்மை....
உங்கள் ஒவ்வொரு அப்டேட்ஸ் படிக்கும் போதும், என் இதயம் பந்தய குதிரை வேகத்தில் துடிக்கும்.... அது தொடர்ந்ததால் லேசான மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன்... நம்பினால் நம்புங்கள்... உங்கள் எழுத்து விளைவித்தது தான்...
உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் அனைவரும் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் தான்... எனக்கும் screw driver, Ocean, game4it, Dubai seenu போன்ற நல்ல எழுத்தாளர்களை மிகவும் பிடிக்கும்....அவர்கள் எழுதிய கதைகளிலும் உள்ள ஒவ்வொரு வரியும் எனக்கு மனப்பாடம்... ஆனாலும் கெஸ்ட்டாக வந்து, படித்து விட்டு போய் விடுவேன்...
போன வருடம் நான் ஏற்கனவே சொன்னேன்... உங்கள் கதைக்கு கமெண்ட் போடவே அக்கவுண்ட் ஓபன் செய்தேன்...
நீங்கள் கதையை தொடர்ந்து எழுதாததால், லாக் அவுட் செய்து வெளியேறி விட்டேன்.
லாகின் செய்யும் பாஸ்வேர்டு மறந்து விட்டதால், இப்போதும் உங்களுக்கு கமெண்ட் செய்யவே மறுபடியும் வேறு பெயரில் வந்து இருக்கிறேன்....