05-09-2022, 06:30 PM
(05-09-2022, 03:04 PM)Loveable Kd Wrote: உங்கள் கதையில் ஆங்காங்கே நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளது மற்றும் வாக்கியங்களுக்கு இடையில் கமா, முற்றுப்புள்ளி ஆகியவை வைப்பது நல்லது. உங்கள் முந்தைய பதிவை போல இது இல்லை ஏதோ அவசர அவசரமாக டைப்பிங் பண்ண மாதிரி இருக்கு, மேலும் சங்கி மற்றும் குமாருக்கு இடையே உள்ள காதல், காமம், கெமிஸ்ட்ரி கொஞ்சம் கூட சஞ்சய் மற்றும் சங்கீதாவிற்கு வொர்க் அவுட் ஆக வில்லை
உங்கள் கருத்து நூறு சதவீதம்
உண்மையே
அப்றம் குமார் அந்நிய ஆடவன்
அதனால் கள்ளக்காதலில்
மிதக்கும் போது ரொமான்ஸ் அதிகமாகும்
பச்சையாபேச முடியும்
அப்றம் பாஸ்ட் டைப் பண்ணி தாம் இந்த இரண்டு அப்டேட்டும் போட்டேன் தமிழில் அதிகம் டைப்
பண்ணி பழக்கம் இல்லை .
எழுத்து பிழை வரும் .