05-09-2022, 02:47 PM
(04-09-2022, 11:25 PM)funtimereading Wrote: Awesome, you kept your words.. பல்வேறு காட்சி களங்கள், உணர்ச்சியை தூண்டும் வார்த்தை பயன்பாடுகள்...
Thanks for respecting the readers, and proving regular updates as committed
ரசித்து படித்திருக்கிறீர்கள். மனதார பாராட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி நண்பா. இனி வரும் பகுதிகள் இன்னும் ரசிக்கும் படி இருக்கும். தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.