Adultery வாழ்க்கை இறுதி வரை
(05-09-2022, 11:25 AM)Shyamsunder Wrote: வாழ்க்கை  இறுதி  வரை

இந்த  கதையை  இந்த  தளத்தில்  இது  வரை  பார்வையாளர்களாக  75000  கடந்ததில்  மகிழ்ச்சி.  நன்றி

அனைத்து  பார்வையாளர்களும்  நன்றி. 

ஒரு  விஷயத்தை  நினைவில் கொள்ளுங்கள்.  எத்தனை  பார்வையாளர்கள்  என்பது  எழுதுபவனுக்கு  முக்கியமோ  அதேபோல்  கமெண்டுகளும்  தேவை  .  
கமெண்டுகள்  வந்தாலே  நாம்  எழுதுவது   பிடித்து  உள்ளதா  இல்லையா  என்பதை அறிந்து  மாற்றம்  செய்ய முடியும். 

கமெண்டுகள்  எழுத  விரும்பாதவர்கள்  லைக்  காவது   கொடுத்தால்  சிறப்பு. 

நான்  எழுதிய  "  நான்  "  

நண்பர்  ராம்கி எழுதிய  " ஒரு  புள்ளி  இரு  கோலங்கள்  "

இவை இரண்டும்  வேகமாக  முடித்ததற்க்கு  காரணம். லைக்குகளோ  கமெண்டுகளோ  வராததே  கரணம். 

இந்த  கதையையும்  செக்ஸ்  காட்சிகளை  குறைத்து  வேகமாக   தொடங்கியதை  முடிப்போம்  என்று  சுருக்கமாக  எழுதுவதற்க்கும்  காரணம்.  ஒன்றே.  லைக்குகளோ கமெண்டுகளோ வராததே கரணம். 

முடிந்த  அளவு  மிக  விரைவாக இன்னமும்  இரண்டு  அல்லது  மூன்று பதிவுகளில்  நிறைவு  செய்ய  உள்ளேன். 

வாசகர்களுக்கு  பிடிக்காத  கதையை  தொடர்ந்து  எழுதுவது  பயன்னற்றது. 

ஒரு  பி. எப்  ஐ  பார்த்து  அல்லது  பல  கதைகளில்  வரும்  வாசகங்களை  எடுத்து  ஒரு  கதையை  ஆரம்பித்து  பின்னர்  அதனை  எப்படி  கொண்டு  செல்வது  என்றே  தெரியாத. ,  கதை  ஒரே  விதமான  விஷயத்தை  மீண்டும்  மீண்டும்  எழுதி  பக்கங்களை  நிறப்பும்  கதைகளுக்கே  இங்கு  கமெண்டுகள்  வருவது.  புதிய  சிந்தனைக்கும்  கதைகளுக்கும்.  இந்த  தளத்தில்  குறைவு  காரணம்  ஆதரவு  இல்லை  என்பதே. 


           நன்றி


                       -  -  ஷியாம்

நான்  தங்களது  கருத்துடன்  100℅  ஒத்து  போகிறேன்.  இதே  காரணத்திற்காக  தான்  எனது
ஒரு  புள்ளி இரு கோலங்கள்  
கதையை  பாதியில் நிறுத்திவிட்டு  செல்லாமல் இருக்க  அதை  மிக மிக  சுருக்கமாக அடுத்த  இரண்டு  பதிவுகளில் நிறைவு  செய்து  விட்டேன். 

தங்களுக்கும்  எனது  கோரிக்கை  இது   தான்  மிக  சுருக்கமாக  ஒன்றோ  இரண்டோ  பதிவுடன்  நிறைவு  செய்யுங்கள். 

இந்த  தளத்தில்  கமெண்டுகள்  வர வேண்டும்  என்றால்  நான்கு  வரி  ஏதாவது  தளத்தில்  படித்ததை  வக்கரமாக  எழுதி நிறுத்தி விட்டு  செல்லுங்கள்.  பிறகு  பாருங்கள்  ஒரு  நூறு  கமெண்டுகள்  வரும்.  ஒரு  வருடம்  ஆனாலும்  தொடர்ந்து  கெஞ்சுவார்கள்   பதிவுக்கு  வேண்டி. எழுதியவர்  எந்த  தளத்தில்  இருந்து  எடுத்தாரோ  அந்த  தளத்தில்  அது  பாதியில்  நின்றாள்.  இதுவும்  நிற்கும்..  அது  போல  எழுதினால்  இங்கு  கமெண்டுகள்  வரும். 

ஆகவே  கதையை  இதோடு  நிறுத்துங்கள்.  அல்லது  அடுத்த  பதிவோடு  நிறுத்துங்கள்.  அது தான்     சிறப்பு

நன்றி
Like Reply


Messages In This Thread
RE: வாழ்க்கை இறுதி வரை - by Ramki123 - 05-09-2022, 02:25 PM



Users browsing this thread: 1 Guest(s)