Adultery காம சோதனையின் மயக்கம் -Completred
நண்பர் நவநீதன் கேள்வி சரியானதே...

ஒரு ஆண் நினைத்தால்,.. எப்படிப்பட்ட ஒழுக்கமான பெண்ணையும் வீழ்த்தி விடலாம் என்று எழுதுவது சரிதான்...

ஆனால் காம சோதனையின் மயக்கத்தில் ஒரு நல்ல குடும்ப பெண் தடம் புரண்டு தவறு செய்யலாம்...
ஆனால் அதையே தொடர்ந்து செய்ய மாட்டார்கள்... தான் செய்த தவறினால் குடும்பத்து மானம் மரியாதை கவுரவம் பிள்ளைகள் எதிர்காலம் பாதிக்கும் என்று உணரும் போது, தவறை தொடராமல் அடியோடு நிறுத்தி விட்டு, மற்றவர்களுக்காக வாழ ஆரம்பித்து விடுவார்கள்....

உங்கள் கதையில் ஒவ்வொரு பெண்ணின் மன உணர்வுகளையும் துல்லியமாக படம் பிடித்து காட்டி இருப்பதால், கதையை முடிக்கும் போது ஏதாவது ஒரு மிகப்பெரிய உயிர் இழப்பை சந்திக்க வைத்து, தங்களால் தானே மாற்றத்திற்கு அஞ்சி, அந்த உயிர் போய் விட்டது என்று நினைத்து வருந்தி திருந்துவதாக முடிப்பது சுபமாக இருக்கும்...
Like Reply


Messages In This Thread
RE: காம சோதனையின் மயக்கம் - by Reader 2.0 - 04-09-2022, 06:10 AM



Users browsing this thread: 19 Guest(s)