03-09-2022, 08:18 PM
25.
கேசை நடத்துவதாக இருந்தால், வீட்டிற்கே வராதே என்று சொல்லியிருந்த ப்ரியாவின் குடும்பத்தினர், முதல் கட்ட விசாரணையில் ப்ரியாவை அசிங்கப்படுத்திய பின்பு, இன்னும் கோபமாகத் திட்டி, நீ என் பொண்ணே இல்லை என்று தலை முழுகியிருந்தனர்.
இன்னமும், நான் என்ன தப்பு பண்ணேன்னு எனக்கு புரியலைம்மா! உண்மையா இருக்கிறது அவ்ளோ பெரிய தப்பா?! என்று வெறித்துப் பார்த்தவாறு, தோட்டத்தில் உட்கார்ந்து இருந்தவளைத் தாங்கியது ரம்யாவேதான்!
![[Image: Old-Actress-Ramya-Krishnan-latest-hot-an...-37858.jpg]](https://mallurepost.com/upload/2021/06/20/Old-Actress-Ramya-Krishnan-latest-hot-and-spicy-photos-Ramya-Krishnan-hot-and-sexy-photoshoot-37858.jpg)
ராமின் யோசனை கண்டிப்பாக வெற்றியைத் தரும் என்றாலும், இன்னொரு பெண்ணை அவமானப்படுத்துவதா என்று தயங்கியவளை, ராம் அதட்டலாகச் சொன்னான்!
நீ நல்லவளா இருக்கலாம் ப்ரியா! ஆனா, உன் எதிரிங்க அப்டியில்லை!
இருந்தாலும், அவளும் ஒரு பொண்ணு சார்… என்று தயங்கியவளையே ராம் பார்த்துக் கொண்டிருந்தான். எதிரிக்கும் காட்டும் கருணை, அதில் இருந்த ஒரு வெகுளித்தனம், அவனை மிகவும் கவர்ந்தது.
ஒரு பெருமூச்சு விட்டவன்…
சரி ப்ரியா, உனக்காக கடைசியா ஒரு சான்ஸ்! நீயே ஃபோன் பண்ணி, உன் ஃபிரண்டு கிட்டயோ, அவிங்க அப்பாகிட்டயோ பேசு! விஷயத்தைச் சொல்லாம, என்னால கேசையே மாத்த முடியும். தப்பை ஒத்துக்கோங்கன்னு கேட்டுப் பாரு. அப்புறம் எனக்கு முடிவைச் சொல்லு, ஓகே?!
ப்ரியாவும் பேசியிருக்கிறாள். மமதையின் உச்சத்தில் இருந்த கூட்டம், என்ன பயந்துட்டியா? உன்னை இன்னும் அசிங்கப்படுத்துறேன் பாருடின்னு மிகக் கேவலமாக பேசியிருக்கிறார்கள்.
அவளது தோழியோ, எனக்கு என் அண்ணந்தான் முக்கியம் ப்ரியா, அன்னிக்கு நடந்தது சத்தியமா எனக்கு தெரிஞ்சு நடக்கலை. ஆனா, உனக்காகல்லாம் என்னால பேச முடியாது. உனக்கும் இவ்ளோ திமிரு இருக்கக் கூடாது ப்ரியா! கொடுக்குறதை வாங்கிட்டுப் போயிருக்கலாம்ல என்று சொல்லியிருக்கிறாள்!
அவர்களுடைய பேச்சில் கோபமடைந்த ப்ரியா, உனக்கு கடைசி சான்சை கொடுத்தேண்டி, ஏண்டா இப்படி ஒரு சாட்சி சொன்னோம்னு நீ துடிக்கலை, என் பேரை மாத்திக்குறேண்டி! என்று வெடித்து ஃபோனை வைத்தாள்!
அடுத்த கட்ட விசாரணையில், ப்ரியா தரப்பின் வாதம், எதிராளிகளை அடியோடு துவம்சம் செய்தது! கோவையில் இது மிகப்பெரிய விஷயமாகியது. சோஷியல் மீடியா, லா காலேஜ், அவளுடைய பள்ளியில் எல்லாம் ப்ரியா ஒரு ஐகானாக மாறினாள். பாரதி கண்ட புதுமைப் பெண் என்று பலரும் பேசினார்கள்!
ஆனால், ப்ரியா அப்படியேதான் இருந்தாள்! உள்ளுக்குள் ராம் ஒரு ஆதர்ச நாயகனான். ஆனாலும், அவர்கள் பெரிதாகப் பேசிக் கொள்வதில்லை!
அந்த வாதத்திற்க்குப் பின் எதிராளிகளின் கொட்டம் சுத்தமாக அடங்கிப் போனது. கோர்ட்டில் அந்தக் கேள்விகளை, முதன் முதலில் எதிர்கொண்ட பொழுது, அவளுடைய தோழியை திக்பிரமை பிடிக்க வைத்தது!
இது போன்ற கேள்விகள், என் கட்சிக்காரரை அதிர்ச்சியடைய வைக்கிறது, அவரை பாதிக்கிறது, ஆகவே பதில் சொல்ல டைம் வேண்டும் என்று வாதிட்டவர்களை,
என் கேள்விகள், இவருக்கு அன்று நடந்ததை ஞாபகப்படுத்தியதால் வந்த அதிர்ச்சி, என்ன இருந்தாலும் தப்பாக நடந்தது அண்ணன் அல்லவா?! இதே கேள்வியைதானே, ப்ரியாவையும் கேட்டார்கள் என்று ப்ரியாவின் வக்கீல் வாதிட்ட பொழுது, அவள் தோழி நடைபிணமாயிருந்தாள்!
அப்பொழுதும் மனம் கேளாமல், இப்டி என்னை பேச வெச்சுறாதேன்னு உன்கிட்ட கெஞ்சுனேனே, கேட்டியா என்று அவளுக்காக ப்ரியா விட்ட கண்ணீரில், தோழியின் அடிமனதிலிருந்த குற்ற உணர்ச்சி மேலோங்கி கண்ணீராக வெளிப்பட்டது. என்னை மன்னிச்சிரு ப்ரியா என்று சொன்ன பின், அத்தனை அவமானத்திற்குப் பின்பும், தோழியின் மனது கொஞ்சம் தெளிவாய் இருப்பதாய் அவள் உணர்ந்தாள்!
இதெல்லாம் முடிந்து சில வாரங்கள் கழித்து, ஒரு நாள் கணேசன் வந்திருந்தார். பெரும்பாலும் சென்னையிலும், டெல்லியிலும் இருந்தாலும், அவ்வப்போது கோவை வந்திருந்தாலும், சேர்ந்தாற்போல் தங்கியது இந்த முறைதான்!
அப்போது ப்ரியாவை நன்கு கவனித்து விட்டுதான், ரம்யாவிடம் சொன்னார்!
ப்ரியாவைப் பாக்குறப்ப, உன்னை பாக்குற மாதிரியே இருக்குமா!
ரெண்டு பேருக்கும் நடந்தது ஒண்ணுங்கிறதுனால சொல்றீங்களாப்பா?
இல்லம்மா… ரெண்டு பேருக்கும் ஒரே தைரியம், தப்புன்னா எதுத்து நிக்குற துணிச்சல், பணத்துக்காக மயங்காத நேர்மை, இதை வெச்சு சொல்றேன்… எல்லாத்தையும் விட, முதல்லல்லாம் நீ என்கிட்ட காமிச்ச, அதே குழந்தைத்தனம், ப்ரியாகிட்டயும் பாக்குறேன்! என்று பெருமூச்சு விட்டார்.
பெருமூச்சு விட்ட கணேசப்பாவையே, ரம்யா பாசமாய் பார்த்தாள். கணேசப்பாவிற்க்கு இன்னமும் மனதிற்க்குள் தன் நிலையைக் குறித்தும், அதற்குக் காரணம் சொந்த மகனே என்பதில் ஒரு குற்ற உணர்ச்சியும், வருத்தமும் உண்டு என்பதை ரம்யா அறிவாள்! அந்த வகையில், கணேசப்பா சொந்த அப்பாவை விடவும் உயர்ந்தவர்! அதனாலேயே, அவரது கையை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டுச் சொன்னாள்.
அதுனால என்னப்பா? நீங்க என்னை எப்டி மாத்தனும்னு நினைச்சீங்களோ, அப்டி, ப்ரியாவை நான் மாத்திடுறேன். ஓகே?
இதையெல்லாம் அவர் ராமிடமும் சொல்ல, அதை, யதேச்சையாகக் கேட்ட ப்ரியாவிற்கு, அப்போதுதான் தெரிந்தது, ரம்யாவின் கடந்த காலம்!
பயங்கர அதிர்ச்சியான ப்ரியா, கோபத்துடனும், உரிமையுடனும், தாங்க முடியாத் துயரத்துடனும், ரம்யாவிடம் நேராக வந்து, சாரி மேடம், சாரி மேடம் என்று அவள் மடியிலேயே படுத்து அழுதிருக்கிறாள்!
![[Image: Mayakkam+enna+photos+_14_.jpg]](http://www.cinespot.net/gallery/d/692313-1/Mayakkam+enna+photos+_14_.jpg)
இதுநாள் வரை, ரம்யா, ப்ரியாவை நன்கு கவனித்துக் கொண்டாலும், ப்ரியா ஏனோ, கொஞ்சம் தள்ளியே நின்றிருந்தாள். பாசத்தை விட, மரியாதை முன்னிலை வகித்தது.
ஆனால் இன்று, கண்ணுக்குப் புலப்படாத ஒரு மாயப் பிணைப்பு இருவருக்கும் இடையே உண்டாகியது! அது பரிதாப உணர்ச்சி அல்ல! உனக்கும் எனக்கும் ஒரே நிலை என்ற வருத்தம் அல்ல! மாறாக, ஒத்த அலைவரிசை எண்ணங்கள்! பேசமலேயே, உணர்வுகளைப் புரிந்து கொள்ளும், ஒரு சக்தி! எல்லாவற்றையும் தாண்டி, உங்களுக்கு நானிருக்கிறேன் என்ற சக துணை உணர்வு.
அதுவரை, ரம்யாவைப் போன்றே, தனக்குள் எல்லாவற்றையும் போட்டு அடக்கிக் கொண்டிருந்த, உணர்வுகளை அதிகம் வெளிப்படுத்தாத ப்ரியா, அன்று முதல், ஒரு பட்டாம் பூச்சியாய் மாறினாள். இப்படி ஒரு சம்பவமே நடந்திராவிட்டால், எப்படி இருந்திருப்பாளோ, அவள் வயதுப் பெண்கல் எப்படி இருப்பார்களோ, அதே போன்று மாறினாள்!
இன்னும் சொல்லப்போனால், ரம்யா எப்படி இருக்கவேண்டும் என்று கணேசன் விரும்பினாரோ, அப்படி மாறினாள்!
அவளுடைய மாற்றம், அனைவருக்கும் ஆச்சரியமாய் இருந்தது! சில வாரங்களிலேயே, கணேசன், ப்ரியாவுடன் நன்கு ஒட்டிக் கொண்டார். அதன் முக்கியக் காரணம்,
ப்ரியா, கொஞ்சம் கொஞ்சமாக ரம்யாவையும் மாற்றத் தொடங்கியிருந்ததுதான்!