03-09-2022, 08:16 PM
24.
ரொ… ரொம்ப தாங்க்ஸ் மேடம்! நான் கூட கொஞ்சம் பயந்துட்டேன். தாங்க்ஸ்!
இட்ஸ் ஓகே ப்ரியா! ஏன் இவ்ளோ எமோஷன் ஆகுற?
இல்ல மேடம் உங்களுக்கு தெரியாது. எப்ப என் குடும்பமே எனக்கு சப்போர்ட் பண்ணலியோ, அப்பியே எனக்கு மனசு விட்டுடுச்சு! நீங்களும் மாறியிருந்தா, எனக்கு வாழ்க்கை மேலியே நம்பிக்கை போயிருக்கும்!
ப்ரியா எந்தளவிற்கு மனதிற்குள் போராடியிருக்கிறாள் என்று ரம்யா உணர்ந்தாள். தனக்குனாச்சும், ஆதரவாய் தன் குடும்பமும், கணேசப்பாவும் இருந்தார்கள். ஆனால் இவளுக்கு??? அன்று முதல், ப்ரியாவின் மீதான ரம்யாவின் அன்பு கூடியது!
வழக்கு விசாரணைக்கு வரும் போது, ஒரு வருடம் ஆகியிருந்தது!
முதற்கட்ட விசாரணையில், ப்ரியாவிற்கு படு தோல்வி! கூட்டி வந்த தோழி, தன் அண்ணனை பார்த்ததும், ப்ரியாவே விரும்பிச் சென்றாள் என்று சாட்சி சொன்னாள். அவள் இப்படிப்பட்டவள்தான் என்று ப்ரியாவின் கேரக்டர் அசிங்கப்படுத்தப் பட்டது. ஸ்கூலிலேயே, இதற்காக ஒரு முறை கண்டிக்கப்பட்டதாக சாட்சி சொல்லப்பட்டது.
பணபலும், அதிகாரமும், வன்மத்தின் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராய் இருக்கும் கூட்டத்தின் முன், ரம்யாவே கூட, கொஞ்சம் ஆடித்தான் போனாள்!
அன்று மாலை, ராம், ஒருவருடன் வீட்டுக்கு வந்த போது, ரம்யாவும், ப்ரியாவின் வக்கீலும் மிகத் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தாள். கோர்ட்டில் கேட்ட கேள்விகளாலும், நடந்து கொண்ட முறையாலும், ப்ரியா சோகமாக இருந்தாள்!
![[Image: Richa+Gangopadhyay+New+Upadted+Photos+_22_.jpg]](http://www.cinespot.net/gallery/d/318586-1/Richa+Gangopadhyay+New+Upadted+Photos+_22_.jpg)
ராமைப் பார்த்து புன்னகைத்த வக்கீலீடம் ராம் கேட்டான்!
என்ன வக்கீல் சார், போன வாரம் ராடிசன்ல செம பார்ட்டி போல? புதுசா வண்டி கூட வாங்கியிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன்!
தம்பி… அது வந்து…
நீங்க நாளைக்கு கேஸைப் பத்தி அம்மாகிட்ட பேசிக்கோங்க. இப்ப, நான் வேற முக்கியமான விஷயம் பேசனும்! கிளம்புங்க!
என்ன விஷயம் ராம்? இந்தக் கேசை விட என்ன முக்கிய விஷயம்? நாங்க சீரியசா பேசிட்டிருந்தோமில்ல…
இனிமே கேசைப் பத்தி பேசனும்னா, இவர்கிட்ட பேசுங்க! ஏன்னா, இவர்தான் ப்ரியாவுக்காக ஆஜராகப் போறாரு. அவர், நாளைக்கு வர மாட்டாரு!
ராம் வந்தவுடன் பேசிய முறைக்கும், இப்போது வேறு வக்கீல் என்பதற்க்கும் காரணம் ரம்யாவிற்கு புரிந்தது.
ராம்… வக்கீல்தான் காரணமா? ந… நம்ம சைட் ரொம்ப வீக் இல்லியே?!
அதற்கு பதில் சொல்லாதவன், ப்ரியாவிடம் திரும்பி கேள்வி கேட்க ஆரம்பித்தான்!
ப்ரியா, நான் சொல்லுறது எல்லாம் சரியான்னு மட்டும் பதில் சொல்லு!
நீயும், உன் ஃபிரண்டும் ஒண்னா கோவிலுக்கு கெளம்புனதுக்கு சாட்சி இருக்கு! மருதமலையில உங்களைப் பாத்ததுக்கு சாட்சி இருக்கு. நீ திரும்பி உன் ஃபிரண்டோட அண்ணன் கூட போனதுக்கு சாட்சி, உன் ஃபிரண்டு மட்டும்தான்! ஃபார்ம் ஹவுஸ் நடந்ததுக்கு உனக்கிருக்கிற ஒரே ஆதாரம் DNA டெஸ்ட் மட்டும்தான்! மத்தபடி, சாட்சி எதுவும் இல்லை. அந்த நேரத்துல யாரும் அங்க இல்லை! அப்டித்தானே?! அப்ப, நீயா விரும்பி போனியா, இல்ல பலவந்தப்படுத்துனாங்களான்னு நிரூபிக்க முடியாதுதானே? உன்னை எந்த அடிப்படையில நம்புறது?! இதானே ஸ்டேட்டஸ்?
ராமின் கேள்விகள், ப்ரியாவை சந்தேகப்படுவது போல் இருக்க, ப்ரியாவே அதிர்ந்தாள்.
என்ன சார், நீங்களே இப்டி பேசுறீங்க? அசிங்கமாப் பேசாதீங்க சார்!
![[Image: Richa+Gangopadhyay+New+Upadted+Photos+_27_.jpg]](http://www.cinespot.net/gallery/d/318596-1/Richa+Gangopadhyay+New+Upadted+Photos+_27_.jpg)
ம்ம்ம்… உன் மூஞ்சி! என் கேள்விக்கே பதில் சொல்ல முடியாட்டி, கோர்ட்ல, இதை விட அசிங்கமா கேட்டா என்ன பண்ணுவ?
ராம்… நீ என்ன பேசிட்டிருக்க? நீ பேசுற முறை தப்பு!
நான் பேசுறது தப்பில்லைம்மா! நீங்க செய்யுறதுதான் தப்பு.
அவங்க எவ்ளோ கேவலமானவங்கன்னு தெரிஞ்சும், அசிங்கமாத்தான் கேள்வி கேப்பாங்கன்னு தெரிஞ்சும், நீங்க ப்ரிப்பேர் ஆகலைன்னா, அது அவிங்க புத்திசாலித்தனமில்லை! உங்க முட்டாள்தனம்!
ராம்… சார்!
சரி ப்ரியா, நான் கேட்ட கடைசி கேள்வியை விட்டுடு! ஆனா, இப்போதைக்கு கேஸ் நிலைமை, நான் சொன்ன மாதிரிதானே இருக்கு!
ஏனோ, அந்த நிமிடத்தில், ராமின் மேல் ஒரு முழு நம்பிக்கை வந்தாற் போல் உணர்ந்தாள் ப்ரியா! இதுவரை நன்கு பழகிய பின், ரம்யாவின் மேல் வந்த நம்பிக்கை, அதிகம் பழகாமலேயே, ராமின் மேல் வந்தது!
ஆமா சார்! நீங்க சொல்றது சரிதான்! திடமாய் பதில் வந்தது ப்ரியாவிடமிருந்து!
நான் இன்னும் சில கேள்விகளை கேப்பேன். அது அசிங்கமா கூட இருக்கலாம்! ஆனா, பதில் சொல்லத் தயாரா?!
I am ready Sir! தைரியமாய் வந்தது ப்ரியாவின் பதில்!
![[Image: Richa+Gangopadhyay+New+Upadted+Photos+_24_.jpg]](http://www.cinespot.net/gallery/d/318590-1/Richa+Gangopadhyay+New+Upadted+Photos+_24_.jpg)
எஸ்! தட்ஸ் மை கேர்ள்! என்று பாராட்டிய ராம், சில கேள்விகள் கேட்டு, அதே திடமான பதிலைப் பெற்றவன், குட், இப்டியே தைரியமா எப்பவும் இருக்கனும்?! ஓகே?! என்று சொன்னவன் பின் திரும்பி வக்கீலைப் பார்த்தான்.
அவரோ, நம்ம ப்ளான், கரெக்ட்தான் சார்! என்றார்.!
என்ன ப்ளான் ராம்?!
நான் அன்னிக்கு சொன்ன பழமொழிதாம்மா (தனக்கு வந்தாதான் தெரியும், தலைவலியும் காய்ச்சலும்!) ப்ளான். கேஸ்ல சில Add on பண்ணனும்!
அப்டி என்னடா பண்ணப் போற?!
ம்ம்… அன்னிக்கு நடந்த பலாத்காரம் ஒண்ணில்ல, ரெண்டு!
ராம்!!!
எஸ்! பாதிக்கப்பட்டது ப்ரியா மட்டுமில்லை! அவளோட ஃபிரண்டும்தான்!
ராம்!!!
ஆமாம்மா!!! வந்ததுக்கு இருக்குற சாட்சி, திரும்பி போனதுக்கு இல்லை! அவிங்க போதைல இருந்ததுக்கு மெடிகல் ரிப்போர்ட் இருக்கு! ப்ரியாவோட மெடிகல் ரிப்போர்ட் படி அன்னிக்கு ரேப் அட்டெம்ப்ட் நடந்திருக்கு! அப்ப அன்னிக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மை, சரிதானே?! அதிக பட்சம் அவிங்களால, ப்ரியாவே விரும்பி வந்தான்னுங்கதான் ப்ரூவ் பண்ணுவாங்க இல்லியா??
ஆ… ஆமா!
அப்ப, அன்னிக்கு நடந்த சம்பவத்துல, விருப்பட்டு நடந்ததோ, இல்லை பலவந்தமா நடந்துதோ, எதுவா இருந்தாலும், ரெண்டு பொண்ணுங்களும் சம்பந்தப் பட்டிருக்காங்கன்னு சொன்னா, அதுவும் அதுல, ஒரு அண்னனும், தங்கச்சியுமே சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு நாம பேசுனாலே, அவிங்க அடங்கிடுவாங்க! இன்னொரு பொண்ணுகிட்ட அசிங்கமா கேட்டாங்கள்ல? அவிங்க வீட்டு பொண்ணுக்கு, அசிங்கம்னா என்னான்னு காட்டுனா தெரியும், வலின்னா என்னான்னு!
இதை ப்ரூவ் பண்ண முடியாதுடா? அவளுக்கு டெஸ்ட் எடுக்கலைல்ல?
ஹா ஹா ஹா! அதுதாம்மா அவிங்க வீக் பாயிண்ட்டே! ப்ரியாவுக்கு டெஸ்ட் எடுத்தது, சம்பவம் நடந்ததுன்னு ப்ரூவ் பண்ண! அந்த பொண்ணுக்கு சம்பந்தம் இல்லைன்னு ப்ரூவ் பண்ண, அவிங்க டெஸ்ட் எடுத்து காமிச்சு ப்ரூவ் பண்ணனும்!
ராம்!
நாம, இதை ப்ரூவ் பண்ணனும்னுல்லாம் அவசியமில்லை! ஆனா, ப்ரியாவை கேட்ட கேள்விகளை, அந்தப் பொண்ணுகிட்ட கேக்கலாம்! அண்ணன் தப்புக்கு பொய் சாட்சி சொன்னால்ல, அவளே தப்பு பண்ணான்னு சொன்னா??? இல்ல அவளையும் சேத்து, சொந்த அண்ணன் ரேப் பண்ணான்னு சொன்னா?
ப்ரியா விருப்பப்பட்டு போனான்னு சொன்னா, ரெண்டு பேருமே அப்படித்தான்னு சொல்லுவோம். இல்லை நடந்தது பலாத்காரம்னு அவிங்க ஒத்துகிட்டா, தண்டனையை அனுபவிக்கட்டும். தங்கச்சிக்கு தண்டனையா, அண்ணனுக்கு தண்டனையான்னு பாத்துடலாம்!
இ… இது தப்பில்லையா சார்?!
இவளை எங்கிருந்துமா புடிச்சீங்க? குழந்தை மாதிரி பேசிட்டிருக்கா??
போடா போக்கிரி! எப்டியோ, இப்பதான் எனக்கு சந்தோஷமா இருக்கு. குட் ஜாப் ராம்!
ரம்யாவும், வக்கீலும் கிளம்பினாலும் ப்ரியா அங்கேயே இருந்தாள். இது நாள் வரை, ராமிடம் அதிகம் பேசாதவள், இப்பொழுது இருப்பது ராமை ஆச்சரியப்படுத்தியது!
என்ன ப்ரியா?
என்னைக் கண்டா உங்களுக்கு கேவலமா இருக்கா சார்?!
லூசா நீ? நான் என்ன உன்னை தப்பா பேசுனேன்?!
இல்ல, முன்னல்லாம் நீங்க அதிகம் பேசுனதில்லை?! ஆரம்பத்துல வா, போன்னு பேசுனீங்க! இன்னிக்கு என்னான்னா, லூசுங்குறீங்க, உன் மூஞ்சின்னு திட்டுறீங்க? உங்க வீட்டுல இருக்கிறதுனால, எப்டி வேணா பேசுலாமா?
உன்னை திட்டுறது சரியாத்தான் இருக்கு! உன்கிட்ட அசிங்கமா நடந்துகிட்டவங்ககிட்ட, கருணை காட்டுற! உனக்கு நல்லது செய்யுற என்கிட்ட, சண்டைக்கு வர்ற! எங்க அம்மா உன்னை திட்டுனதில்லையா? நான் என் அம்மாவை கிண்டலுக்கு, வா போன்னு சொன்னதில்லையா?
அதுவும் இதுவும் ஒண்ணா சார்?! உங்க அம்மாவைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்!
எனக்கும் ஒண்ணைப் பத்தி நல்லா தெரியும்!
ஆனா, எனக்கு உங்களைப் பத்தி அதிகம்….
அது உன் பிரச்சினை ப்ரியா! நீ வேணும்ன்னா, என்னைப் பத்தி முழுசா தெரிஞ்சிக்கோயேன்! பின்னாடி தேவைப்படும்! முதல்ல சார்னு கூப்டுறதை நிறுத்து! ராம்னு கூப்டு?! ஓகேவா?! பை! நாளையிலருந்து ஒழுங்கா, என்னைப் பத்தி அம்மாகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோ!
![[Image: Richa+Gangopadhyay+New+Upadted+Photos+_23_.jpg]](http://www.cinespot.net/gallery/d/318588-1/Richa+Gangopadhyay+New+Upadted+Photos+_23_.jpg)
ராமின் பதிலில் விக்கித்து நின்றிருந்தாள் ப்ரியா! அவன் என்னமோ அதட்டலாகப் பேசினாலும், அவன் உதடுகளும், கண்களும் சிரித்துக் கொண்டிருந்தன. அது, ப்ரியாவுக்கு என்னவென்று சொல்ல முடியா ஒரு சலனத்தைத் தந்தது!