03-09-2022, 05:16 PM
(03-09-2022, 12:08 AM)funtimereading Wrote: Marvelous & mind blowing narration.. வார்த்தைகளிலேயே காமத்தை தூண்டுவது உங்களுக்கு நன்றாக வருகிறது... "நான் ஒழுகிட்டு இருக்கேண்டா"" லாம் வேற லெவல்..... இதே மாதிரி எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் சுனில் கூட முதல்ல ஒரு explosive f**k scene வைங்க.. அப்புறம் ராகவ் கூட ஒரு மெல்லிய கூடல் இருக்கட்டும்... But you know the sequences better.. All the bestபாராட்டுகளுக்கு மிக்க நன்றி. இந்த மாதிரி சின்ன சின்ன விசயங்களை கவனிச்சு ரசிக்கிறது எழுதுறவங்களுக்கும் சந்தோஷத்தை குடுக்கும். படிக்கிற உங்களுக்கும் சந்தோஷத்தை குடுக்கும். கதையோட முதல் பகுதியை முழுசா எழுதி முடிச்சிட்டேன். அதை போஸ்ட் பண்ணவே இன்னும் ஐந்து வாரம் ஆகும். அதிலே இன்னும் நிறைய வார்த்தை ஜாலங்கள் பண்ணிருக்கேன். படிக்க படிக்க புரிஞ்சுக்குவீங்க.
இந்த கதையை எடுத்து ரீரைட் பண்ண ஆரம்பிச்சப்ப ஒரிஜினல் கதையை அப்படியே எழுத்துப் பிழைகள் நீக்கி போஸ்ட் பண்ணலாம்ன்னு தான் ஆரம்பிச்சேன். ஆனா எனக்கு ரொம்ப பிடிச்ச கதைகள்லே இதுவும் ஒண்ணு. அமுதா டீச்சரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களை இந்த கதைலே இன்னும் செம ஹாட் டீச்சரா மாத்தி என் ஆசைகளை எல்லாம் அவங்க மேலே கொண்டு போய் அவங்களை வேற லெவல் டீச்சரா இந்த கதைலே காட்டனும்ன்னு நினைச்சு...
என் சந்தோஷத்துக்காக கதைலே நானே சம்பவங்களை சேர்த்து எழுத ஆரம்பிச்சேன். இப்ப நான் நினைச்சதை விட ஒரிஜினல்லே இல்லாத பல சுவையான சூடான சம்பவங்களோட கதை ரொம்ப வேகமா போயிட்டிருக்கு.
இது வரை கதைலே சூடு மிதமா தான் இருக்கு. ஆனா மெல்ல மெல்ல சூடேத்தறதுதான் இந்த கதைலே என் திட்டம். பொறுமையா கதையோட இணைஞ்சு படிச்சிட்டு வந்தா போக போக கதை பொறி பறக்கும்.
அதனாலே உங்களையும், இந்த கதையை தொடர்ந்து படிச்சுட்டு வர ரசிகர்களையும் கொஞ்சம் பொறுமையா காத்திருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
வ்யூஸ் வர வேகம் லேசா குறையுற மாதிரி தெரியுது. அதனாலே தான் இந்த ரெக்வெஸ்ட்.
அதே மாதிரி எப்பவும் கதையை கெஸ்ட்ஸ் தான் படிக்கிறாங்கன்னு காட்டுது. யூசர்ஸ் அதிகம் படிக்கிறதில்லை.
பெரும்பாலான வ்யூவர்ஸ் இங்கே ரிஜிஸ்டர் பண்ண டைம் வேஸ்ட் பண்ண வேண்டாமேன்னு நினைக்கிற மாதிரி தெரியுது. ஆனா ரிஜிஸ்டர்ட் யூசர் ஆகிட்டா நீங்களும் உங்க மனசிலே இருக்கிறதை கமெண்ட் பண்ணலாம். உங்க எதிர்பார்ப்புகளை சொல்லலாம். நாளடைவிலே நீங்களே கூட எழுதலாம். சும்மா ரிஜிஸ்டர் பண்ணிக்கங்க. அதனாலே எந்த ப்ரசனையும் வராது. ஜஸ்ட் ஒரு ஈமெயில் ஓபன் பண்ணி ரிஜிஸ்டர் பண்ணி பாஸ் வேர்ட் வாங்கிட்டு அப்புறம் அந்த மெயில் ஐடியை கூட டெலிட் பண்ணிடலாம்.
கதையை படிக்கிறவங்க கமெண்ட் போட சிரமப்படலைன்னாலும் சும்மா அந்த லைக் பட்டனையாவது ஒரு டச் பண்ணலாமே.... நன்றி....
இரவு கதையின் அடுத்த பகுதியை பதிகிறேன்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.