Fantasy ஆய்வு செய்யும் நிபுணர்
#5
கார்த்தி காரை  இயக்க முயல அது ஸ்டார்ட் ஆக வில்லை கார்த்தி மீண்டும் மீண்டும் முயற்சிதான் ,ஒருவாறு கஷ்டப்பட்டு வேண்டிய இயக்க அது விருட் என்று வேகமாக இயங்கியது வண்டி மரத்தில் போய்  தடார்  என்று மோதி விட்டது .கார்த்தியின் அப்பா ஓடி வந்து பார்த்தார் அர்ஜுன்  தலையில் சிறிய காயம் கார்த்தியை காரின் வெளியே இழுத்து மரத்தில் அமர் வைத்தார் 

"என்ன கார்த்தி பாத்து வண்டிய  எடுக்ககூடாத  இப்போ பாரு எவ்வளவு  கஷ்டமா இருக்கு எனக்கு  "
"அப்பா சின்ன அடி  தான் "
"சரி பா படி எடுத்த அந்த பேப்பர்  எங்க "
"அர்ஜுன் அதை அங்கையே விட்டுட்டு வந்துட்டேன்"
"சரி வாங்க எடுத்துட்டு வரலாம் "
அவர்கள் கார் மோதிய இடத்தில எதோ ஒரு புதிய பொருளை அர்ஜுன் பார்க்க அதில் சில குறியீடு கொண்ட கற்கள் இருந்தது .
அர்ஜுன் அதை எடுத்து பாக்கெட்டில் வைத்து கொண்டான் .
கார்த்தி அப்பாவின் குறிப்புகளை தேடி எடுத்து கொண்டு வந்தான்.
"கார்த்தி நாம இப்போ ஹாஸ்பிடல் போகலாம் "
"வேணாம் பா எனக்கு  ஒன்னும் இல்லை ஐம்  பைன் 
அவர்களின் கார் பெரிய சேதம் எதுவும் ஆகவில்லை  அதனால் எடுத்துக்கொண்டு ஹோட்டல் ரூம் ஒன்றில் தாங்கினார்கள்.அர்ஜுன் தன்  பாக்கெட்டில் இருந்த அந்த கல்லை  எடுத்து பார்க்க அவர் சற்று மிரண்டு போய் இருந்தார்.
"இது சோழர் கால  சாப  குறியீடு அல்லவா ,"
"ஆமா அப்பா அப்படி தான் இருக்குது "
"சரி நீ வேற ஏதாச்சும் எடுத்தியா "
"அப்பா இங்க பாருங்க ஒரு சிறிய செப்பு பட்டயம் "
இருவரும் அதனை எடுத்து படிக்க புதையல் பற்றிய சிறு குறிப்பு இருந்தது.
""வடக்கு மலையின் கிழக்கே இரங்கி புவனத்தில் ஏழு கல் தொலைவில் சிறு அருவி அதன் சரிவில் இருக்கும் குகை தகா புதையின் ""
"என்ன அப்பா இது சற்று குழப்பமாக இருக்கிறது இதனை விளங்கி கொள்வது எப்படி என்று ஒரேய சிந்தனையில் இருந்தான் கார்த்தி "
அன்று இரவு முழுவதும் இருவரும் யோசித்து யோசித்து உறங்கிவிட்டனர்.காலை எழுந்து அதை படிக்க எதோ புதையல் என்று புரிந்து கொண்டனர்.

அடுத்த நாள் மீண்டும் போய் அந்த குறிப்புகளை ஆய்வு செய்ய , அந்த மரத்தின் வடக்கே செல்ல எத்தனிக்க மிக அடர்த்த வனம்  சிறிய ஒத்தையடி பாதை வழியாக இருவரும் சென்றனர்.மலை அடிவாரம் வந்து அதன் கிழக்கு சரிவை சூரியன் நிலை வைத்து புரிந்து இருவரும் செல்ல 
அங்கு நிறைய சர்ப்பங்கள்  சீறிக்கொண்டு இருக்க இருவரும் சிறிய தீ  பந்தத்தை கையில் ஏந்தி இருந்தது அதனை விரட்ட எளிதாக இருந்தது 
ஒரு வழியாக கிழக்கு சரிவை அடைந்தனர்.
"அப்பா இது ரொம்ப  சிறப்பான மேப் போல இருக்கு "
"ஆமா கார்த்தி உண்மை தான் "
இப்படியே அந்த வழிகளை  கடந்து அவர்கள் செல்ல  அருவி அருகில் இருந்த குகைக்குள் நுழைந்தனர் .
"அந்த குகை மிக சிறியதாக இருந்தது ."கார்த்தி இதில் சில மனித மண்டை ஓடுகள் உள்ளது .
இருவரும் பயந்து போய் தான் இருந்தனர்.
Like Reply


Messages In This Thread
RE: ஆய்வு செய்யும் நிபுணர் - by sarathkamalreturn - 01-09-2022, 11:49 AM



Users browsing this thread: 1 Guest(s)