01-09-2022, 07:21 AM
(08-06-2022, 05:45 PM)raasug Wrote: தனது அனுபவங்களை இங்கே பதிவு செய்ய முன் வந்திருக்கும் Unicorn-rider அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.
இங்கே பெரும்பாலும் கற்பனை கதைகளே நிறைய இருக்கின்றன. உண்மை சம்பவங்கள், மற்றும் சொந்த அனுபவங்கள் இங்கே வந்தால் நல்ல அதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பது கருத்து.
சீக்கிரமே தங்கள் பதிவுகளை ஆரம்பிங்க
உண்மை சம்பவங்கள் வேண்டும் என்றால் நீங்கள் தினத்தந்தியைதான் படிக்க வேண்டும். கதைக்கு கற்பனையே சுவாரசியம்.
சொந்த அனுபவம் ??
அதற்கெல்லாம் வக்கு இருந்தால் கில்மா பண்ணிக்கொண்டு ஜாலியாக இருப்பார்களா? இங்கு வந்து கதை எழுதுவார்களா? நண்பா...
sagotharan