31-08-2022, 07:51 PM
மஹாவின் அப்பாவுக்கு மகள் இப்படி வாழ வெட்டியாக இருப்பதில் விருப்பம் இல்லை .
டேய் கார்த்தி அப்பா ரொம்ப சோகமா இருக்காரு டா
எல்லாம் உன்னால தான் டி
அதுக்காக அந்த பைத்தியம் சொல்லுற மாதிறிய செய்ய முடியும்
அடுத்த நாளே மகா அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வர குடும்பத்தில் எல்லோரும் ரொம்ப பயந்து போக
"இவரை சந்தோசமா வச்சிக்கிட்டு நல்லது என்கிறார் ,டாக்டர்
மஹாவின் அம்மா சித்தி எல்லோரும்
"மாப்ள மனசு கோணமா நடந்துகோடி போய் அவர் கிட்ட பேசு கார்த்தி நீயும் மஹா கூட போ "
மஹா நீ மாப்ள வீட்டுல போய் வாழ்த தான் உன் அப்பா நிம்மதி அடைவார்
மஹாவும் வேற வழி தெரியாம புருஷன் குமார் வீட்டுக்கு கார்த்தியோடு போய் இருந்தாள்