31-08-2022, 02:32 PM
இப்போது இந்திரனுக்கு மந்திரி பூலானை தண்டிக்க வேண்டிய நிர்பந்தம்.
"யார் அங்கே அந்த மந்திரியின் குடும்பத்தை அழைத்து கொண்டு வாருங்கள்"
மந்திரி மனைவி செந்தாமரை ,மகள் பூவிழி இருவரும் சிறை சாலைக்கு இழுத்து வரப்பட்டனர்.
"மந்திரி பூலான் உண்மை யாம் நநம்பி பிரயாணம் செய்தோம் நீர் எம்மை கொல்லவே சதி செய்தீர் "
மந்திரி பூலானை கதற விட முடிவு செய்தான் மன்னன்.
"யார் அங்கே பூலான் மகன் குமரனை அழைத்து வர சொல்லுங்கள் "
"அப்படியே ஆகட்டும் அரசே "
"ஏய் குமார உன் தந்தை செய்த பாவத்திற்கு தண்டனை கொடுக்க போகிறேன்."
பூலான் மருங்கி போய் மன்னனை பார்க்க
அவன் நமட்டு சிரிப்பு செய்தான்