31-08-2022, 10:44 AM
இந்திரன் ராஜ லீலையை முடித்து விட்டு மகிழ்ச்சியோடு தன் அறைக்கு சென்றான்.
மந்திரி "மன்னா நாம் இன்று நகர் வலம் செல்வோமா "
"சரி மந்திரியாரே என்னுடைய ரதத்தை தயார் செய்யுங்கள் "
இந்திரன் மற்றும் அவரின் படைகள் நகர் வலம் சென்று கொண்டு இருந்தனர்.இந்திரனை பார்த்து பெண்கள் ஆண்கள் என அனைவரும் வணக்கம் வைத்தனர்.
இந்திரனை வெட்டி கொள்ள கூலி படையினர் புகுந்து அம்பு எய்தனர்.
"சதிகார மந்திரியே, உன்னால் நான் இன்று இப்படி ஓர் அவலத்தை சந்திக்கப்போகிறேன் என்று சொல்லியபடி இந்திரன் தப்பி ஓடி விட முயல ஒரு அம்பு அவன் கையில் தைத்தது இந்திரனின் வீரர்கள் தீரமாக போரிட்டு கூலிப்படையை விரட்டினர் இந்திரன் நூல் இலையில் தப்பினான் மந்திரி
பூலான் தப்ப முயல அவனையும் கைது செய்து கொண்டு சிறையில் அடைத்தான் இந்திரன்