31-08-2022, 09:24 AM
(This post was last modified: 31-08-2022, 09:25 AM by sarathkamalreturn. Edited 1 time in total. Edited 1 time in total.)
கார்த்தி ,மாமாவை காப்பாற்றி ஒரு இடத்தில தங்க வைத்தான்,அத்தை இருக்கும் அரிசி குடோனில் 4 பேரு காவலுக்கு இருந்தனர் , கார்த்தி துப்பாக்கி பட விஜய் போல தாறுமாறாக எல்லோரையும் அடித்து துவம்சம் செய்தான்.
அத்தை அத்தை என்று கத்தி கொண்டே வந்தான் , அரிசி குடோனில் ஒரு ஓரமாக அத்தை கைகள் கட்டப்பட்டு மயக்க நிலையில் இருந்தால்
இதய துடிப்பும் குறைவாக இருந்தது.
கட்டினை அவிழ்த்து அத்தையை ஆசுவாசம் செய்தான் கார்த்தி ,அவள் மயக்கம் இன்னும் தெளியவில்லை, அத்தை மூச்சு விடவே மிகவும் சிரம பட்டான். அத்தையின் வாயோடு வாய் வைத்து சுவாசம் கொடுத்தான், சில நிமிடத்தில் அத்தைக்கு மூச்சு வர
"கார்த்தி கார்த்தி நீதான் என்னை காப்பாத்துணியா என்றால் "
"ஆமா அத்தை " என்று சொல்ல
கார்த்தி முகம் கைகளில் அடி பட்டு ரத்தம் வர அத்தை கமலா அழுது விட்டால்
"எனக்காக உன் உயிரை பணயம் வச்சு காப்பாத்திருக்க நீ வீரன் டா "
"இது என் கடமை இல்லையா அத்தை "