31-08-2022, 09:15 AM
ரவி மாமாவுக்கு ரொம்பவே பதட்டம் ஆகிட்டது,
"கார்த்தி உங்க அத்தையை என் எதிரி கடத்திட்டான்டா "
"என்ன மாமா சொல்றிங்க எப்போ இது "
"இப்போ தான் கார்த்தி "
இருவரும் முத்துவிடம் பேச போக அவன் எதுவும் சரியாக பேசவில்லை,கோவத்தில் ரவி அறைந்து விட
இனி உன் மனைவி எப்படி கிடைக்கிறானு பாக்குறேன் டா
"முத்து கோவத்துல அடிச்சிட்டேன் அவளை தயவு செஞ்சு வெளிய விடு டா "
ரவியை முத்துவின் அடி ஆட்கள் அடித்து விட கார்த்தி வேகமாய் செயல் பட்டான் , சிறப்பாக சண்டை போட்டு எள்ளோரையும் நாலு திசையில் பறக்க விட்டான்
முத்து போய் ஒளிந்து கொண்டான்,அவனின் அரிசி குடோனில் அத்தை கமலா இருப்பதாய் கார்த்திக்கு தகவல் வந்தது