Thriller ஒரு நாள் இரவில்!
#77
அன்பான என் வாசகர்களுக்கு!
          கதையின் போக்கு பாலியல் வன்முறை நோக்கி செல்லும் காரணத்தால் கதையை தொடரலாமா ? வேண்டாமா என உங்களிடமே கேள்வி கேட்டேன். கேள்விக்கு வெறும் 7 நபர்கள் மட்டுமே பதில் தந்துள்ளீர்கள். பதில் தந்த 7 நபருக்கு மட்டும் நன்றிகள்.
என் கதையை படிக்க 7 பேர்தான் உள்ளீர்கள் என்பது என் ஆர்வத்தை குறைக்கிறது.
மேலும் கதையில் 3 இடங்களில் பாலியல் வன்முறையை நடைபெறுகிறது !

அதை தாண்டி கதையின் போக்கை மாற்ற முடியவில்லை!

"காமத்தை நாடும் ஒரு பெண்ணும் , காமம் பற்றி பெரிதாக ஆர்வம் இல்லாத ஒரு பெண்ணும் பாலியல் வன்முறையால் பிறந்த ஒருவன் மூலமே, பாலியல் வன்முறையால்  பாதிக்கப்படும்போது அவர்கள் அதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பதே "ஒரு நாள் இரவு" கதை!

கதையின் முக்கியமான இடமான பாலியல் வன்முறையை விரிவாக சொல்லாமல் , அவன் அவளை பாலியல் வன்முறை செய்தான் என ஒரு வரியில் முடிப்பது வாசகர்களை ஏமாற்றும் வேலை.
இந்த தளத்தில் பாலியல் வன்முறை கதை பதிவு செய்தாள் அக்கவுன்ட் ப்ளாக் ஆகும் சூழல் உள்ளது!

அது போக நாட்டில் ஏற்கனவே பாலியல் தொல்லையால் பல பெண்கள் பாதிக்கபடுகின்றனர். இந்த நிலையில் இப்படி ஒரு கதை தேவைத்தானா என என் மனசாட்சியே கேள்வி கேட்கிறது. மேலும் என் எழுத்து, படிப்பவர்களை பாலியல் வன்முறைக்கு தூண்டும் அபாயமும் இருப்பதால், இக்கதையை தற்க்காலிகமாக இக்கதையினை நிறுத்தம் செய்கிறேன்.

உங்கள் ஆதரவுகளை கமெண்ட மூலம் தெரிவிப்பதை கண்டு கதையை மேற் கொண்டு தொடரலாமா? அல்லது நிறந்தரமாக நிறுத்திடலாமா என முடிவுக்கு வருவேன்.
அதுவரை வேறு கதைகளின் மூலம் சந்திக்கிறேன்.

இப்படிக்கு உங்கள்
இஷிதா.
Like Reply


Messages In This Thread
RE: ஒரு நாள் இரவில்! - by Ishitha - 31-08-2022, 09:03 AM



Users browsing this thread: 20 Guest(s)