30-08-2022, 09:51 PM
(This post was last modified: 31-08-2022, 07:13 AM by sarathkamalreturn. Edited 2 times in total. Edited 2 times in total.)
அந்த குடும்பம் ரொம்பவே கடவுள் பக்தி என்ற பெயரில் மூட நம்பிக்கை அதிகம் கொண்ட ஒரு குடும்பம்
வித்யா ,இங்க பாருடி மிகவும் வயசு குறைஞ்ச பெண் அதுவும்
25வயசுக்கு கீழே கல்யாணம் பண்ணிருந்தா டபுள் சம்பளமாம்.
உன் மகனுக்கு வயசான பெண்ணை கட்டி இருந்தா டபுள் சம்பளமாம் ,
"அதுக்கு நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க "
"இல்லை வித்யா நாம என் வெளில இருந்து ஆள் செட் பண்ணி நடிச்சு பணம் வாங்க கூடாது "
"உங்களுக்கு என்ன பைத்தியமா அவன் மேரேஜ் செர்டிபிகேட் கேட்பானே அப்போ என்ன செய்விங்க "
"ஆமா இதை யோசிக்கலையே "
இப்படியே சில நாட்கள் போயிடு இருக்க
(பிக் பாஸ் :நம்ம திட்ட படி பணத்தாசை காட்டியாச்சு இப்போ போலி மேரேஜ் பத்தி யோசிக்கிறாங்க ஓவர் )