30-08-2022, 04:45 PM
(30-08-2022, 11:17 AM)Vandanavishnu0007a Wrote:
DayaUndressed வணக்கம் நண்பா
இந்த பதிவு மிக மிக அருமை நண்பா
தயாளனின் அறிமுகம் சூப்பர் நண்பா
தயாளன் என்ற பேரை கேட்டதுமே அந்த கரும்பு ஓனர் கரும்பு வேண்டாம் என்று சொன்னது மிகுந்த வருத்தமாக உள்ளது நண்பா
சும்மா பெற கேட்டோன அதிர்ந்துட்டாரு போல
ஒவ்வொரு மில்லில் கரும்பு வேண்டாம் என்று விரட்டி அடிப்பது மிகவும் வேதனையை தருகிறது நண்பா
3 வருடங்களுக்கு முன்பு நடந்த பிளாஷ் பேக் சூப்பர் நண்பா
வாழ்த்துக்கள் நண்பா