30-08-2022, 12:05 PM
வினை மிகவும் வெறுத்து போய் மறுபடியும் சாகலாம் என்று ரூம்குள் போய் பார்த்தான் அப்போது தான் அவன் கண்ணில் அவன் எடுத்து வந்த அந்த ஓலை சுவடி பட மறுபடியும் படித்தான்.
அதில் உள்ள மந்திரம் எல்லாம் சூரியன் மறைந்த பின்பு மட்டும் தான் பலிக்கும் என்று இருந்தது.
சரி இப்போ எனக்கு பறக்கும் சக்தி வேண்டும் என்று அதில் உள்ள மந்திரம் சொல்ல மணி இரவு 7.00 ஆக இருக்க அவனும் சில அடி தூரம் அந்தரத்தில் நிற்க வினைக்கு மிகுந்த ஆச்சரியம் ஆக இருந்தது.
சரி இனி இதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான் வினை. காலை விடிந்து மறுபடியும் வினை காலேஜ் போய் இருந்தான்