29-08-2022, 09:58 PM
(27-08-2022, 04:26 PM)jzantony Wrote: ட்ரீம்ஷரன் நண்பா உன் அமலா பால் கதை என்னை மிகவும் கவர்ந்ததால் தான் தொடர்ந்து எழுதச் சொன்னேன். அல்லது இங்கு இன்செஸ்ட் கதைக்கு வரவேற்பு உள்ளதால் அதையாவது எழுதச் சொன்னேன். திறமை வீண் போகக் கூடாது. முடிந்தால் எழுதவும். இன்செஸ்ட் கதையை இங்கே அதிகமாக படித்து கமெண்டும் செய்கிறார்கள். அதனால் தான் சொல்கிறேன்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு போதும் நண்பா. என் அனுபவம் மட்டுமல்ல, உங்கள் அனுபவத்தையும் பார்த்து விட்டேன். உங்களைப் போல் எனக்கு எழுதியதை அழிக்க முடியவில்லை. ஆனாலும் இனி எழுதி அவமானப்படும் உத்தேசமுமில்லை.