29-08-2022, 09:50 PM
வினை வாழ்க்கையை வெறுத்து உயரமான மலை கோயிலில் இருந்து குதிக்க முடிவு செய்து கீழே குதித்தான்.
பளிச் என்று ஒரு மாய ஒளி வந்து அவனுக்கு காட்சி கொடுத்தது அவன் கீழே விழுந்தும் ஒரு காயமும் இல்லாமல் தப்பித்தான் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. பக்கத்தில் ஒரு ஓலை சுவடி அதை படித்தால் அதில் பல விதமான மந்திரம் இருந்தது இவன் குதித்த மலை உச்சி 1000 ஆண்டுக்கு ஒரு முறை வரும் அம்மாவாசை ஆக இருந்தால் அங்கு குதிப்பவர்களுக்கு உயிர் பிரியாது மந்திர சுவடியும் கிடைக்கும் என்பதை அதில் இருந்து அறிந்து ஆச்சரியம் கலந்த அதிரிச்சியாக இருந்தது வினைக்கு.வினை அதில் இருந்த முதல் மந்திரத்தை படித்தான் அதில் ஆகாயத்தில் பறக்கும் சக்தி கிடைக்கும் என்று இருந்தது ,ஆனால் படித்த பிறகு முயற்சி செய்து பார்த்தான் ஒன்றும் ஆக வில்லை. இருந்தாலும் அந்த மந்திர புத்தகத்தை மறைத்து வைத்து கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான் அவன்.
அதனை அவன் அறையில் மறைத்து வைத்து விட்டு அடுத்த நாள் காலேஜ் போக அவனை ஒரு கும்பல் வெறிகொண்டு அடித்து துவேஷம் செய்தனர் காரணம் என்ன என்று பார்த்தால் எல்லாம் நிவேதாவின் வேலை என்று எப்படியோ ஊமை காயத்தோடு வீடு வந்து சேர்ந்தான். எதையும் வீட்டில் சொல்லவில்லை அப்பாவுக்கு தெரிஞ்சால் அவனை தான் வெளுத்து விடுவாரே பாவம் வினை