29-08-2022, 08:57 PM
அடுத்த நாள் அத்தை மட்டும் எங்களை விட்டுடு எதோ மேரேஜ் போகணும்னு சொல்லி வெளியே சென்று விட்டார்கள்.சித்தியும் அத்தை கூட சென்று விட நீங்க மூணு பேரும் இங்கையே இருக்குங்க மீரா ,கவிதாவுக்கு தலைவலி நீ கொஞ்சம் ஒத்தடம் வச்சு விடு சரியா
"சரி சித்தி நான் பாத்துக்கிறேன் அவளை "
"என்ன கவிதா தலைவலியா" என்று கேட்டான் கார்த்தி
"ஆமா நா என்றால்
அவளுக்கு தலைவலி மாத்திரையை கொடுக்க வாங்கி போட்டு கொண்டால்
மீரா நீ மட்டும் இரு அவனை வெளிய போக சொல்லேன்
"கார்த்தி வெளிய போடா கவி எதோ என்கிட்டே சொல்ல போறாளாம் "
"சரி டி நான் பாத்துக்கிறேன் "
"மீரா , அந்த ஷாலு நல்ல பொண்ணு இல்லை கார்த்தி கிட்ட சொல்லு "(இவன் மட்டும் என்ன அவ்வளவு நல்லவனா என்ன )