29-08-2022, 04:26 PM
திவ்யாவோ கதறி கதறி அழுதாள் ,ஆனாலும் அவளுக்கு இப்போது மனதில் மாற்றம் ஏற்பட்டது, ராஜு சூழ்ச்சி செஞ்சு தான் கர்ப்பம் ஆக்கி விட்டான் என்று இருந்தாலும் அவள் குழந்தையை கலைக்கவில்லை ,ரதியும் சுரேஷும் பெரிதாக இதனை கண்டுகொள்ளவில்லை 10 மாதம் முடிந்து அவளுக்கு ராஜுவின் சாயலில் குழந்தை பிறந்தது யாரும் பெரிதாக யூகம் ஏதும் செய்யாமல் விட்டனர்.
இருந்தாலும் ராஜீ வின் ஆன்மா மிகுந்த வெறியோடு அலைந்து கொண்டு இருந்தது,குழந்தை பிறந்த போது அதன் ஆற்றல் பன்மடங்கு பெறுக ,அந்த நேரத்தில் ஜெயில் வழியாக சென்று கொண்டு இருந்த சுரேஷின் உடம்பில் புகுந்து கொண்டது.