29-08-2022, 03:44 PM
கார்த்திக்,மீராவோட சித்தி ஆனந்தி வீட்டுக்கு மூவரும் வந்து இறங்க வாங்க அண்ணி வாங்க அண்ணன் வரலையா என்று கேட்க அவருக்கு அங்கையே அவ்வளவு வேலை இருக்கு (என்ன வேலை பாக்குறானு உங்களுக்கு தான் தெரியல போங்க )
சித்தி மீரா கார்த்தி இருவரையும் வாஞ்சையோடு தடவி கொடுத்தாள்
"இவனை சின்னவனா இருக்கும் போது பார்த்தது இப்போ பாருங்க எப்படி வளந்து நிக்கிறானு"
சரி சரி நாத்தனாரே நீங்க எப்படி இருக்கீங்க
"நான் என்ன எதோ இருக்கேன் அவரு தான் பாரின்ல இருந்துகிட்டே வராம இருக்காரு "
என்று கணவன் பிரிந்து இருக்கும் ஏக்கத்தை சொல்லி கொண்டால்
சரி டி உன் மகள் கவிதா எங்க
"அவ இப்போ கடைக்கு போயிருக்கா அண்ணி வந்துருவா"