29-08-2022, 02:05 PM 
		
	
	
		அதிகம் பேமஸ் இல்லாத சிறிய டவுன்களில் நடக்கும் கதையைப் படிக்கும் போது புதிய எக்ஸ்பீரியன்ஸ் ஏற்படுகிறது. அந்த இடத்திற்கு கடைசியாக போய் வந்த நினைவுகள் பசுமையாக தோன்றுகிறது. மீன் கிளீன் செய்யும்  இடத்தில் இருக்கும் வாசனைக்கு இடையே மீன்களை சுத்தம் செய்யும் பெண்களை ரசிப்பது உண்மையிலேயே சூப்பரான அனுபவம்.
	
	
	
	
	

 
 

 

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)