Romance மனநிம்மதிக்கு மருந்து
#5
நான் கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு அருகே ஒரு வாய்க்கால் இருந்தது. அதருகே கரையின் பள்ளத்தில் மீன் மார்க்கெட் இருந்தது. முறையாக கட்டப்பட்ட கட்டிடங்களில் மாமிசங்களை விற்பதை பார்த்திருக்கிறேன். கரூர் நகரமெங்கும் பெரும்பாலும் கடல்மீன்களே கிடைத்தன. அனைத்தும் பார்மலினில் ஊறி விசமாகியவை. ருசி சொல்லிக்கொள்ளும் படியாக இருப்பதில்லை‌.

ஆனால் மாயனூரில் மீனவர்களே தனித்தனியாக விற்கிறார்கள். சிலர் பிடித்து வைத்த மீன்களை வாய்க்காலில் வலையோடு போட்டு வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது உயிரோடு எடுத்துவந்து விற்பனை செய்கின்றார்கள். இதை பார்ப்பதே எனக்கு புதியதாக இருந்தது.

எனக்கு மீன்வாங்கி அனுபவம் இல்லையென்றாலும் அந்த மீன்களை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதை விட அந்த உயிருள்ள மீன்களை விற்கும் மீனவப்பெண்கள் கவர்ந்தார்கள். அதிலும் பதின்பருவ பெண்ணொருத்தி கச்சிதமாய் ஒரு கரும் சட்டையை போட்டு அமர்ந்திருந்தாள். அவளை நோக்கி என் கால்கள் நடந்தன.

நீள நிற விரிப்பில் கொழுத்த மீன்கள் துள்ள கூறுகூறாய் வைத்திருந்தாள்.
"இதென்ன மீனுமா?" என்றேன்.
"கெண்டை சார்" என்று என்னை மேலும் கீழும் பார்த்தாள்.
"ஒரு மீன் ஒன்னு ஒன்றரை கீலோ வரும் சார். குழம்பு வைச்சா நல்ல ருசியா இருக்கும்" என்றாள்.
"இது என்ன மீனுமா.." என அருகிலிருந்த மற்றொரு ரகத்தை கேட்டேன்.
"இது ஜிலேபி சார். நடுமுள் மட்டும் தான் இருக்கும். உறிச்சு எடுத்து மசாலா போட்டால் டேஸ்ட் அள்ளும் சார். " என மீனை குனிந்து எடுத்தாள்.

அவள் சட்டையின் நடுவே கின்னென்ற முலை பிளவுகள் தரிசனம் தந்தன. எனக்கு தடுமாற்றமாக இருந்தது. அந்தப் பெண் விற்கும் மீன்களை‌விட பெண் அழகாக தெரிந்தாள். என்னருகே ஒருவர் வந்து நின்றார். ஐம்பது வயது இருக்கலாம். அவர் முன் தொப்பை நல்ல வளமான மனிதர் என்று சொன்னது.

என்னைப் போல மீன் வாங்க வருபவர் என நினைத்தேன். அவர் முன்பு என் மகள் வயதுடைய பெண்ணை காமபார்வை பார்க்க வேண்டாம் என கண்களை மீன்பக்கம் திருப்பினேன்.

"இந்த மீனே ஒரு கிலோ தா.‌. என்ன ரேட்? " என்றேன்.
"நானூறு சார்" என்றாள். என் பக்கத்தில் இருந்தவர் "ஐயயோ.. என்னம்மா கொள்ளையடிக்கிற.. இருநூத்து ஐம்பது ரூபா மீனை போய் கிலோ நானூறுங்கிற.. " என அவர் சொல்லவும்.. அந்தப்பெண் "அண்ணா தூற போ.. நல்ல மீனுக்கு நல்ல விலை. பாரு ஜிலேபி ஒரே சைசுல இருக்கு." என சமாளித்தாள்.

"சார்.‌ நீ வா.. காருல வந்து இறங்கினாலே யானை விலை குதிரை விலை சொல்லி தலையில கட்டிடுவாங்க. கொஞ்சம் ஏமாந்தா போதும்.. " என என் கையை பிடித்து சற்று தொலைவாக இழுத்து வந்தார்.

"இப்ப சொல்லுசார். குழம்பு வைக்க மீன் வேணுமா.. இல்ல வறுவலுக்கா சார். எவ்வளவு வேணும்?" என கேட்டார்.
"அதெல்லாம் வேணாங்க. சும்மா பார்க்க வந்தேன். வீட்டுல ஒத்தையாளு ஒரு கிலோ வாங்கிப்போய் என்னாத்தை செய்யறது." என சலித்துக் கொண்டேன்.

"அடடா.. சுற்றுலா வந்த ஆளா சார் நீ. தெரியாம போயிடுச்சு. இந்த ஆளுக இப்படிதான் சார். இங்க பாலம் போட்டு பூங்கா வைச்சதிலிருந்து கூட்டம் அல்லுது. அதுவும் காருல வர ஆளுக மீனைப் பத்தி தெரியாத ஆளுக தலையில மிளகாய் அரைச்சிடுவாங்க." என்றார்.

"ம்ம்‌.." அவர் சொல்வதை கேட்டுக்கொண்டேன்.
"நானும் ஜிலேபி மீனு வாங்கியிருக்கேன் சார். என் பொண்டாட்டி அதுல குழம்பு வைப்பா பாரு. அம்புட்டு ருசியாக இருக்கும்."
"ஜிலேபி மீனு வறுவலுக்குனு அந்தப் பொண்ணு சொல்லுங்சே" என்று இழுத்தேன்.

"வறுவலுக்கு லோகு மீன் சார். இப்ப மார்க்கெட்டுலேயே இருக்காது. எல்லாமே வித்திருக்கும். நானே சொல்லிவைச்சுதான் வாங்குனேனா பாரேன். ஆத்துல கிடைக்கிறதுலேயே ரொம்ப ருசியான மீனு. ஒருதடவை சாப்பிட்டா லோகு மீனோட ருசி நாக்குலேயே ஒட்டிக்கும். " என விலாவரியாக விவரித்தார்.

எனக்குள் அந்த மீன்களை ருசிபார்த்திட ஏக்கம் உண்டானது. ஆனால் அதை காட்டிக்கொள்ளாமல்.. "சரிங்க. இந்த ஆத்து மீனைப் பத்தியெல்லாம் எனக்கு தெரியாது. கரூர்ல கடல் மீன்கள் நெத்திலி, பாறை மீன்கள்தான் கிடைக்குது. கடையில வஜ்ரம், பிரானு சாப்பிட்டிருக்கேன். நீங்க வீட்டுக்கு போய் செஞ்சு சாப்பிடுங்க. நான் அடுத்த முறை வாங்கி வேலையாட்களை வைச்சு செஞ்சு சாப்பிட்டுக்கிறேன். " என விலக..

"சார்.. நீயும் ஒத்தை ஆளுங்கிற.. மீன் வாங்கவே தெரியாத நீ.. எப்படி சுத்தம் பண்ணி குழம்பு வைப்ப.. வா சார்.. என் வீட்டுக்கு போலாம்." என என் கைகளை பிடித்து இழுக்காத குறையாக சொன்னார். இத்தனை வருட அனுபவத்தில் நான் பார்த்திராத மனிதர். பத்து பதினைந்து நிமிடங்களில் வீட்டிற்கு வந்து சாப்பிட அழைக்கிறாரே.. என வியப்பாக இருந்தது.

"ஏன்.. சார் யோசிக்கிற.. நீ என் பிரண்டுனு வீட்டுல சொல்லிக்கிறேன். வாசார் " என்றார். எப்படி அவருடைய வீட்டிற்கு போவது.. நான் யாரென அவர் வீட்டில் கேட்டால் இந்த மனிதர் என்ன சொல்வார்.. என எனக்கு கேள்வியாக இருந்ததற்கு அவரே விடை சொல்லிவிட்டார். இனி தயக்கம் வேண்டாம் என "சரி போகலாம்" என்றேன். அவருடைய மகிழ்ச்சியை முகத்தில் பார்த்தேன்.

"நான் சிவபாதசேகரன். கரூர் சூசன் டெக்ஸ்டைல்ஸ் ஓனர்" என்று கையை நீட்ட..‌ "நான் வீரபாண்டியன். கட்டளை ரயில்வே கேட்கீப்பர்." என்று கையை குழுக்கினார். இரண்டு வகை மீன்களையும் கவருக்குள் போட்டு ஒரு கூடைப்பையில் வைத்திருந்தார்.

நானும் அவரும் புன்னகித்தபடி நடந்து என் கார் அருகே செல்ல..
"சார் கார்லையா வந்திருக்க.. " என வியப்பாக கேட்டார்.
"ஆமாங்க பாண்டியன். நீங்க எந்த வண்டியில வந்திங்க"
"வண்டியெல்லாம் இல்ல. ரோட்டுல நின்னு கையை காட்டினா மாயனூர், சீப்பளாப்புத்தூர் வர ஆளுக வண்டியில உட்காரவைச்சு கூட்டியாந்திடுவாக. திரும்பி போறப்ப கரூர் போற ஆளுக இருக்காங்களே.." என சிரித்தார். வித்தியாசமான மனிதர். காரின் முன் சீட்டில் அமர்ந்து அவர் சொல்லும் பாதையில் ஓட்டிக்கொண்டு சென்றேன்.

***
horseride sagotharan happy
[+] 3 users Like sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: மனநிம்மதிக்கு மருந்து - by sagotharan - 29-08-2022, 12:10 PM



Users browsing this thread: 2 Guest(s)