29-08-2022, 10:37 AM
ப்ரோ அருமையான அப்டேட் ப்ரோ. காமக்கதை எழுதுவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல ஆனால் அந்தக் கதையை நீங்கள் இவ்வளவு சுவாரசியமாக எழுதும் பொழுது இன்னும் ஆர்வமாக இருக்கிறது கதை போக்கும் போக்கை படிக்க. சதா ஆசிரியர் சகோதரன் மற்றும் வந்தனா விஷ்ணு இவர்களைப் போல் மிகப் பெரிய கதை ஆசிரியராக நீங்களும் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள் அப்டேட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.