28-08-2022, 02:12 PM
(28-08-2022, 01:56 PM)Kokko Munivar 2.0 Wrote: கதை ஆசிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.. முதலில் நீங்கள் நேரம் ஒதுக்கி கதையை பதிவிடுவதற்கே பாராட்ட வேண்டும்.. நானும் இங்கு சில கதைகள் எழுதுவதால் நேரம் ஒதுக்கி கதை எழுதுவது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும்..
இந்தக் காலத்தில் எல்லா விசயங்களுமே மாறிவிட்டது.. காமக்கதைகளுக்கு முன்பு இருந்த வரவேற்பு கிடைப்பதில்லை.. அதனாலேயே கதை எழுதுபவர்களின் ஆர்வம் குறைந்து விடுகிறது..
மென்காமக்கதை எழுதலாம் என்று நினைத்தால் அதில் கிளர்ச்சியான காட்சிகள் வந்தால் மட்டும் தான் கமெண்ட் வருகிறது. கதையோடு ஒன்றிய காமத்தை கொடுக்கலாம் என்று நினைத்தால் அதற்கு வரவேற்பு கிடைப்பதில்லை..
சிலர் எடுத்தோம் கவுத்தோம் என்று காமத்தில் நுழைகிறார்கள் அந்த கதைகளுக்கு கமெண்ட்ஸ் நிறைய போடுகிறார்கள்.. அதற்காக அந்த ஆசிரியரை நான் குறை சொல்ல மாட்டேன்.. அதற்கு வாசகர்கள் தான் பொறுப்பு..
இதை சொன்னதுக்கு ஒரு நபர் கமெண்ட் போட்டிருந்தார். "இந்த தளத்திற்கு வரும் அனைவரும் உங்கள் கதையை படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை..கமெண்ட் போட வேண்டும் என்று அவசியம் இல்லை"" இப்படி சொல்லியிருந்தார்.
இது போன்ற நபர்களால் கதை எழுதுபவர்களின் கொஞ்ச நஞ்ச ஆர்வமும் போய்விடும்.. கதை எழுதுபவர்கள் நாமளே ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவித்தால் தான் உண்டு..
உண்மை நண்பா என்னதான் கதையாக இருந்தாலும் அதில் நம் உழைப்பு உள்ளது . கதை பற்றி சில வரிகள் கூட எழுத மனம் இல்லாமல் படிக்கும் நபர்கள் இருப்பது இருப்பது வருத்தம் தான்
உங்கள் கதையில் இயல்பு நடை மிக அருமை வாழ்த்துக்கள் நண்பா கதையினை படித்து கருத்து கூறியது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
மென் காமம் எழுதுவது ஒரு கலை அதுவும் கதையோடு ஒன்ற வைப்பது கொஞ்சம் கடினம் தான்