28-08-2022, 12:55 PM
அடுத்த நாள் அத்தை வந்து விட்டார்கள். மீரா ,கார்த்தி ரெண்டு பெரும் வாங்க நாம உங்க சித்தி வீட்டுக்கு போகலாம்
"அத்தை ஷாலு ,மாமா வரலையா இல்லப்பா ஷாலுவுக்கு தலைவலியாம் மாமா இங்க தோப்புல தேங்காய் ஏலம் விடனும்மா,உங்க ரெண்டு பேரையும் அவ பாக்கணும்னு சொன்ன போலாமா "
"சரி அத்தை வாங்க "
அவங்க மூணு பேரும் காரை எடுத்துக்கொண்டு 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாயனுர் போக வேண்டி இருந்தது கார்த்தி வண்டியை ஓட்ட மீரா பின்னாடி அத்தை கூட ஒக்காந்து கதை பேசிகிட்டு இருந்தால்