27-08-2022, 08:06 PM
எனக்கு மேக்கப் போட்ட தோழி சொன்னால் நான் மட்டும் பையனா இருந்த உன்னை கட்டி புடிச்சு முத்தமே கொடுத்திருப்பேன் டி அவளோ சூப்பர் ஆ இருக்க நீ
"என்னடி ரொம்ப தான் புகழுர ,உண்மையிலே அவ்ளோ சூப்பர் ஆ இருக்கானா "
"ஆமாம் சுவி"
"எனக்கு அது கொஞ்சம் நாணமாக தான் இருந்தது "
சுவியோட அம்மா சுவேதாவை பார்த்து "என் கண்ணே பட்டுடும் போல இருக்கே டி ,மாப்ள மனசு கோணமா நடந்துகோடி "
"சரி மா என்று வெட்கத்தோடு கூற "
"இந்தா பால் செம்பு இதை போய் மாப்ள கிட்ட கொடுத்து அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிகோடி "