Romance மனைவியுடன் முதலிரவு
#3
மீத கதையை நான் அப்பறோம் சொல்லுறேன் இன்னைக்கு எனக்கும் என் ஆசை சுவிகும் எனக்கும் பஸ்ட்  நைட்


சீக்கிரம் ரெடி ஆக சொல்லுங்க நாழிகை போகுது என்று வீடே பரபரப்போடு இருந்தது . 
இனி முதலிரவு பெண்ணின் பார்வையில் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம் 
"எனக்கு இது காதல் மணம்  என்றாலும் அவனுடன் இன்று தான் முதல் முறையாக எனும் போது  ரொம்ப பதட்டமாக இருந்தது எனக்கு "
சுவீக்கு  உடல் முழுதும் பட்டாம் பூச்சிகள் சிறகடித்தது  
"வரன் உடன் இருந்த நினைவுக்குள் மனம் முழுதும் நிறைந்து இருந்தது 
"என்னை நான் அப்படி நளினமாக ஒப்பனை செய்து கொண்டேன் "

சுவி இளம் சிவப்பு நிறத்தில் பட்டினை  உடுத்திக்கொண்டாள் இதழில் ரோஸ் நிற லிப்ஸ்டிக் பூசி கொண்டால் 
சுவி தலை நிறைய மல்லிகையை  சூட வாசம் காற்றில் இனிமையாக இருந்தது.
"நான் ஆசை ஆசையாக என்னை அலங்கரித்து கொண்டேன் நல்ல சாண்டல் சென்ட் பூசி கொண்டேன் "
"கண்ணாடியில் என்னை பார்க்கும் போதே எனக்கே என் மேல் அவ்வளவு பொறாமை அழகு நிறைந்த தேவதை போல் இருந்தேன் வரன் என்னை பார்த்த உடனே சொக்கி போய் விடுவான் அப்படி இருந்தேன் "
Like Reply


Messages In This Thread
RE: மனைவியுடன் முதலிரவு - by sarathkamalreturn - 27-08-2022, 07:39 PM



Users browsing this thread: 3 Guest(s)