27-08-2022, 03:44 PM
காலை திருவிழாவுக்கு மீராவை தவிர நாங்க கிளம்பி போய் இருந்தோம்.அழகழகான பெண்கள் கூட்டம் அங்கு நிரம்பி இருக்க நான் ஜாலியா சைட் அடிச்சுக்கிட்டே இருந்தேன்.உண்மையா அங்க இருந்த பொண்ணுங்கள விட ஷாலு ரொம்ப கிக் ஆஅ இருந்தா எல்லார் கண்ணும் ஷாலு மேலே தான் இருந்தது.
ஒரு வழிய சாமி கும்பிட்டு வெளிய வர சாயந்தரம் ஆகி இருந்தது.
"முறை பெண்கள் தங்களின் அத்தை மகன் மீது மஞ்சள் தண்ணி ஊற்றும் சடங்கு இருந்தது "
அங்க இருந்த பெண்கள் முறை பையன்கள் மீது நீரை ஊற்ற கார்த்தி சிரித்து கொண்டு அதை பார்த்துட்டு இருந்தான்.
அவன் எதிர் பார்க்காத நேரத்தில் ஷாலு ஊற்ற அவன் மேல் முழுதும் ஈரமாகியது ஷாலு வேகமாய் சந்தில் ஓட துரத்தி தண்ணீரை ஊற்றினான். இருவரும் சிரித்து பேசிக்கொண்டனர் ஷாலுவுக்கு கார்த்தி மேல் கொஞ்சம் காதல் அலை வீசியது ஆனாலும் அவனை எங்க வைத்தால் அவள்