Incest அதையும் தாண்டி புனிதமானது!
#60
20.

 
நான் ரம்யா பேசுறேம்பா! நான் கல்யாணத்துக்கு ஒத்துக்குறேன். ஆனா, எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு! அதுல உங்களுக்கு மட்டுமில்லை, உங்க குடும்பத்துல எல்லாருக்கும் சம்மதம்ன்னா, எனக்கும் ஓகே!
 
இரண்டு நாள் கழித்து ரம்யா இதைச் சொன்னவுடன், மனைவி, மகனுடன் ரம்யா வீட்டிற்கு கிளம்பி விட்டார் கணேசன்!

[Image: maxresdefault.jpg]

என்ன கண்டிஷன்ஸ்மா?!

 

1.         நான் மேல படிக்கனும்பா, எனக்கு பிடிச்ச படிப்பை, படிச்சு முடிக்கிற வரைக்கும், பேருக்காக மட்டுமே நாங்க கணவன், மனைவி. வேறு எதுவும் கிடையாது!

 

2.         இந்த இடைப்பட்டக் காலத்தில், செந்தில் ஒழுங்காக படித்து, திருந்தியிருக்க வேண்டும். குடி மற்றும் இதர பழக்கங்கள் நின்றிருக்க வேண்டும். அது நின்ற பின் மட்டுமே, உண்மையில் கணவன் மனைவி உறவு இருக்கும்.

3.         கடைசியாக, மிக முக்கியமாக, கணேசனின் சொத்துக்கள், பிறக்கும் குழந்தையின் பேரில் மாற்றப்பட வேண்டும். அதற்கு கார்டியன், ரம்யாவும், கணேசனும் மட்டுமே. யாருக்கேனும், ஏதேனும் நடந்தால், சொத்துக்கள் அனைத்தும் அனாதை இல்லங்களுக்கு சென்று விடும்!

 

முதல் இரு கண்டிஷனின் போது, கல்யாணம் முடியட்டும், அப்புறம் இருக்கு, சின்னப் பொண்ணுன்னு பாத்தா ஓவரா பேசுறா என்று நினைத்திருந்த அவரது மகனும், மனைவியும், 3 வது நிபந்தனையில் ஆடிப் போனர்.

 

ஏய் என்ன ஓவரா போற? நீ சொல்றதெல்லாம் நடக்காது! ஏதோ போனாப் போகுது வாழ்க்கை கொடுக்கலாம்னு பாத்தா

 

பளார்!

 

சொன்ன செந்திலை அறைந்தது, வேறு யாருமல்ல ரம்யாவேதான்!

 

நீ யாருடா எனக்கு வாழ்க்கை தர்றதுக்கு? இப்ப போலீஸ்ல கம்ப்ளெயிண்ட் பண்ணேன்னு வையி, மைனர் பொண்ணை ரேப் பண்ணேன்னு, உனக்கு குறைஞ்சது 10 வருஷம், உங்க அப்பாவோட பதவி போயிடும், உன் குடும்பம் வெளிய தலை காமிக்க முடியாம போயிடும்! உங்க அப்பாவே நடந்ததுக்கு சாட்சி சொல்லுவாரு! அதுவும் பத்தாதுன்னா வயித்துகுள்ள இருக்கிற என் குழந்தை சொல்லும்!

 

சாட்சி சொல்லுவீங்க தானேப்பா!?

 

கண்டிப்பா சொல்லுவேன்மா!

 

கேட்டியா? நீ பண்ண பாவத்துக்கு, நான் எந்த முடிவு எடுத்தாலும், இந்த உலகம் என்னையும் சேத்து கேவலமாத்தான் பேசும். சும்மா பேச்சு வாங்குறதுக்கு, இதுக்கு காரணமான, உன்னை பழி வாங்கிட்டே, பேச்சு வாங்கிக்கிறேன்! என்ன சொல்ற?

 

இப்ப நடக்குற கல்யாணம், நான் உனக்கு கொடுக்குற வாழ்க்கைப் பிச்சை! உன்னை மாதிரி கேடு கெட்டவன், திருந்தி வாழ, நான் கொடுக்குற சந்தர்ப்பம். சம்மதமா?

 

இருந்தாலும் அந்த 3வது கண்டிஷன் ஏன்மா என்று இழுத்தாள், கணேசனின் மனைவி!

 

ம்ம்நீங்க புள்ளை வளத்துருக்குற லட்சணத்துக்கு, இவன் வேற யாரையாவது ரேப் பண்ணான்னா? எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சிடுவீங்க? அந்தப் பொண்ணுக்கு? அப்புறம் எனக்கும், என் குழந்தைக்கும் என்ன பாதுகாப்பு? கையில காசு இருக்கிறதுனாலதான இந்த ஆட்டம்?! நான் ஒண்ணும் என் பேர்ல கேக்கலியே?!  உங்க வீட்டு வாரிசுதானே?! அப்புறம் என்ன?



[Image: maxresdefault.jpg]

வேறு வழியில்லாமல் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள, அடுத்த முகூர்த்தத்தில், கோயிலில், மிக மிக நெருங்கிய உறவுகள் மத்தியில் சிம்பிளாக திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது!

 

நான் எதுவும் தப்பா பேசிட்டேனாப்பா? கிளம்பும் போது கணேசனிடம் கேட்டாள் ரம்யா!

 

அப்டில்லாம் இல்லைம்மா! என் வருத்தமெல்லாம், இந்த வயசுல, நீ இப்டி பேச வேண்டிய சூழ்நிலை வந்துருச்சேன்னுதான்! நான் எப்பியுமே உன் பக்கம்தாண்டா!

 

திருமணம் நடந்தது!

 

திருமணம் முடிந்த கையோடு அவளை அடக்க எண்ணி, அன்றிரவே முதலிரவுக்கு, கணேசனின் மனைவி ஏற்பாடு செய்தார்.

 

என்ன ஆனாலும், சம்பந்தி ஆகி விட்டாரே, இனி என்ன சொல்வது என்று ரம்யாவின் பெற்றோரும், இதை எப்படி தடுப்பது என்று கணேசனும் அதிர்ச்சியாகி நிற்க, அதிர்ச்சியடையாமல் இருந்தது ரம்யா மட்டுமே!

 

என்ன செய்யுறீங்க!

 

இன்னிக்கு நாள் நல்லாயிருக்குன்னு ஜோசியர் சொன்னாரு ரம்யா! அதான் இந்த ஏற்பாடு!

 

அப்ப என் கண்டிஷன்ஸ்?!?!

 

குடும்பம்னு ஆனதுக்கப்புறம் என்னமா கண்டிஷன்லாம் பேசிகிட்டு! தவிர கல்யாணம் பண்ணிட்டு சும்மா இருக்கனும்னு, ஒரு ஆம்பிளையைச் சொல்றது சரியில்லைம்மா? என்ன சம்பந்தி, நீங்க உங்க பொண்ணுக்கு எடுத்துச் சொல்லக் கூடாதா?

 

ஆமாமா, இல்லாட்டி மட்டும், உங்க புள்ளைக்கு இதெல்லாம் தெரியாதில்ல…?!

 

என்ன ரம்யா ஓவரா பேசுற? கல்யாணம் பண்ணிட்டு என் பையன் சந்தோஷமா இல்லாட்டி, என்னால பாத்துட்டு இருக்க முடியாது! நாளைக்கு அவன் ஒரு பொண்ணைக் கூட்டிட்டு வந்தான்னா, என்னைக் கேக்காத!

 

ஹா ஹா! கணேசப்பா, இப்ப ஒத்துக்குறீங்களா, என்னோட 3வது கண்டிஷன் சரிதான்னு!

 

நாந்தான் அன்னிக்கே சரிதான்னு சொல்லிட்டேனேம்மா!

 

ஏன் கணேசப்பா. இவிங்களை கல்யாணம் பண்ணிட்டு என்னிக்காவது நீங்க சந்தோஷமா இருந்திருக்கீங்களா?!

 

ரம்யா ஏன் கேட்கிறாள் என்று தெரியாவிட்டாலும், அவளைப் புரிந்து கொண்டவர்,

 

இல்லைம்மா! இவளைக் கல்யாணம் பண்ணதுலேயிருந்து என் நிம்மதியே போச்சி!

 

அப்ப நீங்க ஏம்பா, உங்க சந்தோசத்துக்காக, வேறொரு பொண்ணை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வரக் கூடாது?!

 

ரம்யா! ஏய்அவளது பேச்சில் கணேசன் உட்பட அனைவரும் அதிர்ந்தனர்.

 

ஸ்ஸ்ஸ்உங்க புருஷன்னா வலிக்குதோ?! உங்க புருஷன் யோக்கியமா இருக்கனும், ஆனா என் புருஷன் அயோக்கியனா இருக்கனுமா?! நேத்து வரை உங்க புள்ளை, இனி அவன் என் புருஷன்!

 
ஒண்ணு நீங்க திருத்துங்க! இல்ல, நான் செய்யுறதை வேடிக்கை பாருங்க! தேவையில்லாம ஏதாவது செஞ்சீங்க., அப்புறம் மாமியார்னும் பாக்க மாட்டேன், வயசுல பெரியவங்கன்னும் பாக்க மாட்டேன்.

[Image: tumblr_lrm663JGVj1qja2jy.png]

ரம்யாவின் உணர்வுகள் எந்தளவு மரத்துப் போயிருந்தால், அவள் இப்படி பேசுவாள் என்று உணர்ந்த கணேசன், இனி ரம்யாவிற்கு இன்னும் பக்க பலமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

 

அதன் பின் ரம்யாவின் சொல் படி, செயல்கள் நடந்தது. சொத்துக்கள் பெயர் மாற்றப்பட்டன. செந்திலைத் திருத்த என்னென்னவோ முயற்சி செய்தார்கள். ஆனால் மறைமுகமாக, அவனுக்கான பணத்தை அவனது அம்மாவே கொடுத்ததாலும், அவன் தவறே செய்யாதவன் என்றே அவனது அம்மா பேசியதாலும், அவன் மாறவேயில்லை.

 

தனது எந்தப் பழக்கத்தையும் மாற்றிக் கொள்ளதவன், வெறும் குடியிலிருந்து, கஞ்சா, ஹெராயின் என்று அடுத்தடுத்து சென்றவன், 4 வருடங்கள் கழித்து, ஒரு நாள் இரவு, இந்தப் போதை பழக்கத்தால், கார் விபத்தொன்றில் மரணமடைந்தான்!

 

அப்போதும் செய்தி கேட்டு, நீ வந்த நேரம் தாண்டி என் பையன் இப்படி ஆயிட்டான் என்று ஆரம்பித்த அவனது அம்மாவை, வீட்டு வேலையாட்கள் உட்பட பலர் முன்னிலையில் ஓங்கி அறைந்தாள் ரம்யா!

 

உன் பையனையும் கெடுத்து, என் வாழ்க்கையையும் கெடுத்துட்டு, இன்னுமா உனக்கு புத்தி வரலை என்று சீறியவள், தன்னுடைய நிலையை எண்ணி கலங்கினாள். இன்னும் எத்தனை நாள், இவளைப் போன்றவளிடம் போராட வேண்டும் என்று வெதும்பி, தன் குழந்தையுடன் வீட்டை விட்டு கிளம்பியவளை தடுத்தது கணேசனே!

 

அவனை என்னிக்கும் என் பையனா நினைச்சதில்லைம்மா! ஆனா, எப்பவுமே உன்னை என் பொண்ணாத்தான் பாத்திருக்கேன். எனக்கு சொந்தம்ங்கிறது நீயும், என் பேரனும் தாம்மா! நீ எதுனால அந்த 3 வது கண்டிஷனைச் சொன்னியோ, ஆனா, இன்னிக்கு இந்த சொத்துக்கு வாரிசு உன் பையன் மட்டும்தான்! நீ ஏம்மா இந்த வீட்டை விட்டு போனும்? இனி நீதான் இந்த வீட்டுக்கு எஜமானி! உனக்கு நான் எப்பவுமே துணையா இருப்பேன்!

 

இல்ல நீ போய்தான் ஆகனும்னு முடிவு பண்ணிட்டீன்னா, நானும் உன் கூட வர்றேன்!

 

அதன் பின் ரம்யா அந்த வீட்டின் எஜமானி ஆனாள். கணேசனின் மனைவி தனித்து விடப்பட்டார்! தவறினை உணர்ந்து அவள் திருந்த நினைக்கும் போது, அவளருகே யாரும் இருக்கவில்லை!

 

என்ன நடந்தாலும் கணேசனின் மனதில் ஒரு குறை இருந்தது. அது,

 

என்னதான் ரம்யா ஜெயித்திருந்தாலும், கோவையின் பெரிய தொழிலதிபர் ஆகியிருந்தாலும், அவளிடம் இருந்த குழந்தைத்தனம் உட்பட அனைத்து உணர்வுகளும் மறைந்து போயிருந்தன. எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி முகம்.

 

வாழ்வின் குழந்தைப் பருவத்திலேயே அவள் சந்தித்த கொடூரம், வேறெந்த பிரச்சினைக்கும் அலட்டிக் கொள்ளாமல், உணர்ச்சி வயப்படாமல் இருக்க வைத்தது.

 
அவளது தன்னம்பிக்கை சந்தோஷம் கொடுத்தாலும், வாழ்வில் இயல்பாக அவளுக்கு இருக்க வேண்டிய உணர்வுகள் எதையும், அவள் அனுபவிக்காமலேயே இருக்கிறாள் என்பது கணேசனுக்கு மிகப் பெரிய வருத்தமே!
 
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: அதையும் தாண்டி புனிதமானது! - by whiteburst - 27-08-2022, 01:25 PM



Users browsing this thread: 42 Guest(s)