27-08-2022, 01:23 PM
19.
ராம், ரம்யா, ப்ரியா எல்லாரும் இருப்பது கோவையில்.
ரம்யாவின் அப்பா, ஒரு தலைமையாசிரியர். அம்மா, இல்லத்தரசி. சொந்த ஊர் கோவைக்கு அருகே, ஒரு நடுத்தர கிராமம்.
ரம்யாவின் மாமனார் வேறு யாருமல்ல! ரம்யாவின் அப்பாவுடைய மிக நெருங்கிய நண்பர், கோவையில், ஒரு தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினர். பரம்பரைப் பணக்காரர். பெயர் கணேசன்!
சிறு வயதிலிருந்தே ரம்யாவின் அப்பாவுடன், ஒன்றாகப் படித்து வளர்ந்தவர், இப்போது செல்வத்திலும், அதிகாரத்திலும் மிகப் பெரிய இடத்தில் இருந்தாலும், இயல்பிலேயே மிக நல்லவர் என்பதால், நட்பு, உறவு என்ற இரண்டு விஷயங்களிலும், உண்மையாக இருப்பவர்.
அவருடைய பண்பே, அவரைச் சுற்றி உள்ளவர்களிடம் மட்டுமல்ல, அவரது தொகுதி மக்களிடமும், நல்ல பெயரை வாங்கிக் கொடுத்திருந்தது! அதுவே, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அவரைத் தொடர்ந்து அந்தத் தொகுதியில் வெற்றி பெற வைத்தது!
பிரச்சினையில்லாத மனித வாழ்க்கை ஏது?! அவரது குணத்திற்கு நேரெதிர் குணம் கொண்டவர்கள், அவருடைய மனைவியும், மகனும்!
நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தாலும், புதிதாய் கண்ட செல்வமும், கணவனின் அதிகாரமும், பதவி கொடுக்கும் திமிரும் என, அவரது மனைவியை மாற்றியிருக்க, பிறந்ததில் இருந்து அதை அனுபவித்துக் கொண்டு, அப்படிபட்ட ஒரு அம்மாவின் வளர்ப்பில் வளர்ந்த அவரது மகன், 21 வயதை அடையும் போது, உலகின் அத்தனை கெட்ட பழக்கங்களுக்கும் ஆளாகியிருந்தான். அவனது பெயர் செந்தில் வேலன்!
தந்தையின் கண்டிப்பை விட, தாயின் செல்லம் அதிகமாகி, ’என்ன பெரிய தப்பு பண்ணிட்டான்?! என்ற கேள்வியில், அவனுடைய அனைத்து தவறுகளும் மறைக்கப்பட்டன!
கணேசன், தொடர்ந்து 5 முறை சட்ட மன்ற உறுப்பினராக வென்றதற்காக, கட்சிகாரர்களுக்குத் தனியாக விருந்து கொடுத்தவர், நண்பர்களுக்கும் தனியாக விருந்து கொடுக்க, ரம்யாவின் குடும்பத்தையும், மற்ற நண்பர்களையும் கூப்பிட்டிருந்தார்.
நண்பனின் வெற்றியை, தன் வெற்றியாகக் கருதும் ரம்யாவின் தந்தையும், குடும்பத்துடன் கலந்து கொண்டார். என்னதான் திமிராக இருந்தாலும், சில அடிப்படை பண்புகளில் குறை இருந்தால், கணேசன் ருத்ர தாண்டவம் ஆடி விடுவார் என்பதால், விருந்து நன்றாகவே சென்றது!.
இது போன்ற தருணங்களில், இரவு, தன்னுடன் மட்டும் சேர்ந்து, லேசாக தண்ணியடித்துக் கொண்டு, பால்ய கால நினைவுகளை, தன்னிடம் மனம் விட்டு பேசுவது கணேசனின் வழக்கம் என்பதால், அங்கேயே கெஸ்ட் ஹவுசில் ரம்யாவின் குடும்பம் தங்கி விடும்!
எப்போதாவது நடைபெறுவது என்பதால் ரம்யாவின் அம்மாவும், அதற்கு மறுப்பு தெரிவிப்பதில்லை!
அன்றும், அப்படி நடக்கும் போதுதான் அந்தக் கொடூரம் நடந்தேறியது!
15 ஏ வயது நிரம்பிய ரம்யா, குடி போதையில் வந்த செந்திலின் கண்ணில் பட, அந்த வயதிற்கான அவளது வனப்பும், தாவணி மறைக்காத இடங்களில் வெளிப்பட்ட இளமையும், இயல்பிலேயே அழகானவள் என்பதும், இரவு நேரமும், எல்லாவாற்றையும் தாண்டி, சரி தப்பு என்று சொல்லி கொடுக்காததால் வந்த வெறியும் செந்திலை ஆட்கொள்ள, அன்றிரவு ரம்யா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.
![[Image: maxresdefault.jpg]](https://i.ytimg.com/vi/0KuN26pKu74/maxresdefault.jpg)
ஏசி அறை என்பதும், தனிமை வேண்டி தள்ளி இருக்கும் அறை அவனுடையது என்பதும், அவளது அலறல் மற்றவர்களை கேட்கவேயில்லை!
சென்று ஒரு மணி நேரம் ஆகியும் வராதவளைத் தேடி, கணவனிடமும், அவரது நண்பரிடமும் சொல்லித் தேடி அவர்கள் ரம்யாவை கண்டு பிடித்த போது, எல்லாமே முடிந்து போயிருந்தது!
நடந்து முடிந்த வெறியாட்டத்தில், கிழிந்த உடைகளுடன், நடுங்கியவாறே, என்ன செய்வது என்று தெரியாமல் அவள் விழித்து, அழுது கோண்டிருக்க, அதைப் பற்றிய எந்தச் சலனமும் இல்லாமல், போதையின் மயக்கத்தில் தூங்கிக் கொண்டிருந்தான் செந்தில்!
தலையில் அடித்துக் கொண்டே, இரவோடிரவாக சொந்த ஊருக்கு கிளம்பியவர்கள், அதன் பின் அவர்களைத் தேடி வந்த கணேசனைக் கூட, எங்களை வாழ விடுங்கள் என்று கெஞ்சி அழுதவாறே அனுப்பி விட்டனர்.
வாழ்வில் நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று வாழும் தன் நண்பன் குடும்பமும், கல கல வென்று மிகவும் அன்புடன், தன்னையும் அப்பாவைப் போல் கருதி, தன்னுடன் செல்லம் கொஞ்சும் நண்பனின் மகள் ரம்யாவின் நிலையும், கணேசனுக்கு தாங்க முடியாத் துயரத்தையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்தியது!
அது நாள் வரை பொறுத்தவர், அன்று, தனது மகனை பெல்ட்டால் விளாசி விட்டார். அவதான் என் பையனை மயக்கியிருப்பா, இல்லாட்டி என் பையன் இதெல்லாம் எதுவும் செய்ய மாட்டான் என்று நடுவில் வந்த அவரது மனைவிக்கும், சில அறைகள் விழுந்தது.
அன்று முதல் அவனுக்கான வசதிகள் பல பறிக்கப்பட்டாலும், செலவு செய்யும் பணம் குறைந்ததே என்ற கவலை மட்டுமே அவனுக்கு இருந்தது. மற்றபடி அவனுக்கோ, அவன் அம்மாவிற்கோ எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை! அப்படியும், அவன் பணத் தேவைகள், அவனது அம்மாவின் மூலம் தீர்க்கப்பட்டன.
ஆனால் விதி அதோடு நிற்கவில்லை. ஏனெனில், ஒரு மாதம் கழித்து, அதிர்ச்சியான செய்தி தெரிய வந்தது. அது,
ரம்யா கர்ப்பாயிருக்கிறாள்!
நடந்தையே ஜீரணீக்க முடியாத குடும்பத்திற்கு, இந்தச் செய்தி பெரிய இடியைத் தர, ஏறக்குறைய தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த ரம்யாவின் தாய், தந்தையின் முன் வந்து நின்றார் அவரது நண்பர், கணேசன்!
முன்பு போல் அவரிடம் கோபம் காட்ட முடியாவிட்டாலும், எதுவும் செய்ய முடியாத இயலாமை, கண்ணீரின் மூலம் அவரிடம் பேசியது. அவர்களது வலியைச் சொன்னது.
அவர்களை அழைத்துக் கொண்டு ரம்யாவின் முன் நின்றவர், ரம்யா இருந்த கோலத்தைக் கண்டு மனம் வருந்தினார். தன்னாலேயே கண் கொண்டு பார்க்க முடியாத, இவளது கோலத்தை, தினமும் பார்க்கும் தன் நண்பனின் குடும்பத்தின் நிலையை எண்ணி வருந்தியவர், ஒரு முடிவெடுத்தார்! கண்களைத் துடைத்தவர், ரம்யாவின் அருகில் அமர்ந்தார்.
![[Image: 17188.jpg]](https://tamil.statusdp.com/videos/newthumbs/Love_Failure/17188.jpg)
அம்மாடி… எந்திரி! நீ, இன்னும் வாழ வேண்டியது நிறைய இருக்கு! போய் முகத்தை துடைச்சிட்டு வா! இதுக்கெல்லாம் இடிஞ்சு போறவ இல்ல என் பொண்ணு என்று அதட்டி அனுப்பினார்.
வெறும் அன்பு மட்டும் சாதிக்காததை, அன்பு கலந்த அதட்டல் சாதித்தது.
கொஞ்சம் தெளிவானவளிடம்,
இங்கப் பாருடா, நானும், உனக்கு அப்பா மாதிரிதான். இது வேண்டாம் உனக்கு. இ… இதைக் கலைச்சிடலாம்! யாருக்கும் தெரியாது! நான் உன் நல்லதுக்குதான் சொல்றென்.
எ… எனக்கு தெரியுமே அங்கிள்!
அவளது பதிலில் கணேசனே அதிர்ந்தார். கள்ளங்கபடமற்ற பதிலில் இருந்த நேர்மை, அவரை இன்னும் வாட்டியது! இந்தக் குழந்தைக்கு இப்படி ஒரு சோதனையா?
தன் நண்பனின் வளர்ப்புக்கும், தன்னுடைய வளர்ப்புக்கும் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தார்.
அதன் பின், அவர்கள் மூவரும் சொன்னாலும் ரம்யா ஏனோ, என்னால எப்பிடிப்பா ஒரு குழந்தையைக் கொல்ல முடியும் என்று அழுது, பிடிவாதமாய் மறுத்து விட்டாள்.
அவளை மாற்ற முடியாது என்று ஒரு கட்டத்தில் புரிந்து கொண்ட அவளது பெற்றோர், இனி என்ன செய்வது, இந்த உலகம் என்ன சொல்லும்? இதுவரைக்குமே அரசல் புரசல் பேச்சுகள் வர ஆரம்பித்து விட்டதே என்று கலங்கி நிற்கும் போதுதான் கணேசன் அந்த முடிவைச் சொன்னார்.
அதுதான், ரம்யாவிற்கும், அவரது மகனுக்கும் திருமணம் என்ற முடிவு!
அவனுடன் திருமணமா?! என்று கலங்கினாலும், ரம்யா உட்பட எல்லாருக்கும் புரிந்தது, வேறு எந்தத் தீர்வுமே இல்லை என்று!
அப்பொழுதும் கணேசன் சொன்னார்,
அம்மாடி, இப்பியும் உனக்கு இதுல இஷ்டமில்லைன்னா சொல்லு! நாம யாரும் இந்த ஊருலியே இருக்க வேணாம். ஏதாவது ஒரு ஊர்ல, புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். ஆனா, இனி நான் உன் கூடத்தான் இருப்பேன், உனக்கு இன்னொரு அப்பாவா!
என் கவலை எல்லாம், இன்னும் வாழ்க்கைல நீ போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு. அதுக்கு இந்தக் குழந்தை தடையாகிடக் கூடாது. குழந்தையும் வேணும், உன் வாழ்க்கையும் நல்லாயிருக்கனும்னா, இதுதான் தீர்வு!
உன் முடிவு எதுவாயிருந்தாலும், நாங்க, உன் கூடவே இருப்போம்! சரியா!
அவருடைய பேச்சு, ரம்யாவிற்கு மட்டுமல்ல, அவள் குடும்பத்திற்கும் ஒரு தீர்வையும், தைரியத்தையும் தந்தது! ரம்யாவிற்காக, அனைத்தையும் உதறி, கூட வர நினைக்கும் நல்ல மனம் யாருக்கு வரும்?! அதிகாரத்தின் துணை கொண்டு தவறுகளை மறைக்க நினைக்கும் காலத்தில், இந்தச் செயல் எல்லார் மனதிலும் ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.
சுற்றி நல்லவர்கள் இருக்கும் பொழுது, நமது பாசிட்டிவ் திங்கிங் அதிகமாக இருப்பது போல்!
எ… எனக்கு கொஞ்சம் யோசிக்கனும்பா!
அவரது தீர்வை ரம்யா ஏற்றுக் கொள்கிறாளோ இல்லையோ, அவரை அப்பாவாக ஏற்றுக் கொண்டாள் என்பது, அவள் பதிலில் தெரிய, அவள் இனி மீண்டு விடுவாள் என்ற நம்பிக்கை அனைவரிடமும் வந்தது!