27-08-2022, 12:41 PM
(This post was last modified: 27-08-2022, 12:42 PM by dreamsharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(27-08-2022, 08:59 AM)Vandanavishnu0007a Wrote:
இந்த மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலை சிலருக்கு வருவதால் தான் நான் பல நல்ல கதைகளுக்கு விமர்சனம் எழுதும் போது டேக் பண்ணி கமெண்ட் போடுவேன் நண்பா
அட்லீஸ்ட் கமென்ட்டிலாவது அந்த கதையின் பேக் அப் இருக்கும் அல்லவா
ஆனால் நிறைய நண்பர்கள் டேக் பண்ணி கமெண்ட் போட்டால் கோவித்து கொள்கிட்டார்கள் அசிங்கம் அசிங்கமாக திட்டுகிறார்கள்
இப்போதாவது டேக் செய்து கமெண்ட் போடுவது பாதுகாப்பானது என்று புரிந்து கொள்வார்களா என்று பொறுத்திருந்து பாப்போம் நண்பா
எழுத்தாளர்கள் மூட் அவுட் ஆனால் கதை எழுதுவது நிறுத்துவார்கள்
சிலர் ரொம்ப மூட் அவுட் ஆனால் தங்கள் எழுத்தை தாங்களே அளித்து விடுபவர்கள்
ஒரு கதையை உருவாக்குவது மிக மிக கடினம்
ஆனால் ஒரு சில நொடிகளில் கதைகளை அழிப்பது மிக சுலபம்
ஆனால் அப்படி அளிப்பதற்கும் ஒரு கடினமான மனம் வேண்டும்
அந்த கடினமான மனதை நம்மை போன்ற வாசகர்கள் தான் கமெண்ட் போடாமல் அவரை வெறுப்பேத்தி அந்த மனநிலைக்கு தள்ளி விடுகிறோம்
அவர் செய்த இச்செயல் வருத்தத்தை அளித்தாலும்.. கமெண்ட் போடாத வாசகர்களுக்கு அவர் கொடுத்த ஒரு சவுக்கடி தான் இந்த டெலிட்
அருமையான செயல் நண்பா
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை நண்பா. படிக்காதவர்கள் கமெண்ட் போட வேண்டியதில்லை. படித்துப் பிடித்தவர்களும் கூட ஏதாவது ஒரு தடவை கமெண்ட் போட்டு விட்டு எழுத்தாளன் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். என்ன செய்வது? அரைத்த மாவையே அரைக்காமல் வித்தியாசமாய் யாராவது எழுதி நாம் படித்து ரசித்தால் தொடர்ந்து ஊக்குவித்தால் அல்லவா எழுதுபவர்களுக்கு உற்சாகம் இருக்கும்?
நான் எழுதிய பழைய கதைக்கு வரவேற்பு இல்லாமல் நிறுத்தி, ஆண்டனி ஊக்குவித்தபடி ஒரு இன்செஸ்ட் கதையை யோசித்து வைத்திருந்தேன். அம்மா- மகன்- அவன் நண்பன் மூவர் ஜாலி செய்யும் கதை. ஆனால் ஆண்டனியின் அனுபவம் பார்த்து எழுதும் எண்ணத்தை கைவிட்டேன்.