27-08-2022, 10:19 AM
ஷாலுவிடம் அவளின் அம்மா "நீ கார்த்தியை மேரேஜ் பண்ணிக்கிறிய "கேட்க
"என்ன மா அவன் என்னை விட சின்ன பையன் எப்படி "
"எல்லாம் சொந்தம் விட்டு போக கூடாதுனு தான் டி சொல்லுறோம் "
"என்னமா இருந்தாலும் என்னால அப்படி நெனைக்க முடியல "
"நீ அவனை தான் கட்டிக்கணும் "
ஷாலு முகத்தை திருப்பி கொண்டு அவள் பெட்டில் அமர்ந்து கொண்டால்
இப்படி ஷாலுவும் மீராவும் சோகமாய் இருப்பது கார்த்திக்கு தெரிந்தது அவனும் வருத்தமாக தான் இருந்தான்,
அடுத்த நாள் "ஷாலு கார்த்தி கூட நகை கடை வரைக்கும் போய்ட்டு வாடி ஒரு செயின் எடுக்கணும் உனக்கு உன் அத்தை சொல்லி விட்டு இருக்காங்க "
"போய் தான் ஆகணும் மா "
"நீ போய் தான் ஆகணும் "(என்னமா சீன் க்ரியேட் பண்றங்க பாத்திங்களா என் அத்தை )
ஷாலுவும் வேண்டா வெறுப்பாக வர கார்த்தி மாமாவின்ஸ்கூட்டியை எடுத்து கொண்டு வந்தான்
"மீரா கார்த்தியை முறைத்து கொண்டு இருந்தால் "
ஷாலு கார்த்தி மேல் உரசாதவாறு அமர்ந்து கொள்ள
"என்ன ஷாலு என் மேல என் கோவம் டி உனக்கு "
"உன் மெளலாம் கோவம் இல்ல கார்த்தி எல்லாம் உங்க அத்தை பண்ற வேலை "
"என்னடி சொல்ற "
"வண்டிய எடு நான் அப்பறம் சொல்றேன் "
"|சரி டி "
கார்த்தி கொஞ்சம் தூரம் போய் இருந்தான் பக்கத்துல இருந்த ஜூஸில் ஸ்டாலில் பார்க் பண்ண
"கார்த்தி உன்ன நான் மர்ராஜ் பண்ணிக்கணுமாம் டா ,எனக்கு இதுல விருப்பம் இல்ல "
"என்னடி சொல்லுற நிஜமா அப்படி சொன்னார்களா என்கிட்டியும் எதுவும் சொல்லல அத்தை "
"சரி விடு நான் ஸ்டாப் பண்ணிடுறேன் "
"நிஜமா தான் சொல்லுறிய "
"ஆமா எனக்கும் மட்டும் உன்ன கட்டிக்க ஆசையா என்ன போ "