27-08-2022, 09:50 AM
கார்த்தி எல்லா வேலையும் முடிச்சு வீட்டுக்கு வர மணி 6.00 ஆனது
"மீரா உனக்கு இன்னைக்கு தனி ரூம் ரெடி ஆகிடு நீ அங்க தூங்குறதுனா தூங்கு "
"சரி அத்தை நான் கீழே இருக்க ரூம் ல படுத்துகிறேன் "(ஷாலுவை கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொன்னதுல அவளுக்கு கார்த்தி மேலயும் கோவமாய் இருந்தால் )
அவனால மீராவின் மன நிலையை புரிந்து கொள்ள முடியவில்லை பயண களைப்பில் அசந்து தூங்கிவிட்டான் ,மீரா தான் இரவு முழுதும் சோகமாய் இருந்தால்