27-08-2022, 09:45 AM
மீரா துணியை காய போட்டு முடித்தால் ஷாலுவுக்கும் ஆறுதல் சொல்லி விட்டு இறங்கி கீழே வந்தால்
"மீரா உன் கிட்ட ஒன்னு பேசணும் மா "
"என்ன விஷயம் அதை சொல்லுங்க"
"ஷாலுவுக்கும் வயசு எறிகிட்டே போகுது நம்ம கார்த்திக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு ஒரு ஆசை "
"அத்தை அவ கார்த்தியை விட 2 வருஷம் பெரிய பொண்ணு "
"அதெல்லம் எங்களுக்கு தெரியாத என்ன ,எல்லாம் அம்மாகிட்ட பேசிட்டேன் ,கார்த்திக்கு விருப்பமான நீ தான் கேட்டு சொல்லணும் "
"சரி அத்தை "(மீராவுக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது இதை கேட்டு )