27-08-2022, 09:37 AM
அன்று காலையில் இருந்து கார்த்திக்கு ஒரே வேலையாக தான் இருந்துச்சி கடைக்கு போக வர இருந்தான், மீரா கார்த்தி போட்ட ஆட்டத்தில் கொஞ்சம் களைப்பாக சுத்தி கொண்டு இருந்தால்,
"மீரா உன் அண்ணன் ரொம்ப சுறுசுறுப்பு டி பம்பரமா இருக்கான் பாரு ,நீயும் எதாச்சும் செய்யு டி "
"சரி அத்தை "
மீரா அத்தை வாஷிங் மெஷினில் துவைத்த துணியை மாடில காய போட்டால்
அங்க ஷாலு சோகமாய் நின்று கொண்டு இருந்தால்
"என்ன ஆச்சு ஷாலு என் இப்படி நிக்கிற"
"மீரா நேத்து சாயந்தரம் நான் கோவிலுக்கு போகைல ஒரு பொறுக்கி நாய் என்னை கிண்டல் பண்ணிட்டு ஓடிட்டான் டி "
"நிஜமா தான் சொல்லுறிய"
"ஆமாம் டி அப்பா கிட்ட சொன்ன அவனை வெட்டி போட்டுடுவார் ,இருந்தாலும் அது எங்க குடும்பத்துக்கு அசிங்கம் ல "
"உண்மை தான் ஷாலு இதுக்கு என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் "