27-08-2022, 05:39 AM
என்ன நண்பா, இப்படி செஞ்சுட்டீங்க. எதிர்பார்த்த ஆதரவு இல்லைன்னு நிறுத்தினதோட எல்லாம் டிலீட்டும் செய்துட்டீங்களே. நான் எழுதின கதையை நிறுத்திய போது “இங்கே இன்செஸ்ட் கதைக்கு தான் ஆதரவு அதிகம். அப்படி ஒன்றையாவது ஆரம்பி” என்று உற்சாகப்படுத்தி நீங்களே இப்படி நிறுத்தி விட்டீங்களே.அருமையாய் வித்தியாசமாய் எழுதி வந்து இப்படி நிறுத்தினது வருத்தமாக இருக்கிறது.