Romance அமிர்தாவின் காமும் காதலும்
#20
அமிர்தா இருக்க எல்லா கேப் க்கும் ட்ரை பண்ணா ஒருத்தனும் கிடைக்கல கடுப்பாகி மிதி இருக்கும் பியரை அடிச்சுட்டு இருக்க அவ கார் கதவை யாரோ தட்டும் சவுண்டு கேக்க அங்கே விச்சு ஸ்குட்டியில் இருந்தான் என்ன என கோபமா வெளிய வந்து கேக்க மெக்கானிக் கூப்பிட்டு வந்து இருக்கேன் அமிர்தா 

அப்புறம் என்ன அவர் ரிப்பர் பண்ண பிறகு நான் போறேன் 

ஏம்மா பெரிய பால்ட்டா இருக்கும் போல எப்படியும் 3 மணி நேரமாகும் சார் கூட போங்க என மெக்கானிக் சொல்ல 

ஆமா அமிர்தா மழை வேற வர மாதிரி இருக்கு வாங்க ப்ளீஸ் என விச்சு சொல்ல 

ஏறி உக்காந்தா எரிச்சாலோட 

விச்சு வண்டிய ஓட்ட கொஞ்ச தூரத்துக்கு எல்லாம் மழை பெருசா பெய்ய ஆரம்பிச்சது 
வண்டிய கொஞ்சம் வேகமா ஓட்டிட்டு வீட்டுக்கு வந்துடலாம் என நினைக்க பெரிய மழையாக பெய்ய இருவரும் வண்டிய நிப்பாட்டினு ஒதுங்க அங்க ஒரு நிழல் குடை கூட இல்ல சரி என சுத்தி முத்தி பாக்க அங்க ஏதோ தூரத்துல ஒரு இடிஞ்ச பழைய வீடு மாதிரி இருக்க அமிர்தா அங்க போகலாம் என சொல்ல அமிர்தாவும் விச்சுவும் அங்கே போனார்கள்
Like Reply


Messages In This Thread
RE: அமிர்தாவின் காமும் காதலும் - by jakash - 26-08-2022, 10:28 PM



Users browsing this thread: 6 Guest(s)